நாடாளுமன்றத் தேர்தலின்போது சென்னை வாக்காளர்கள் தங்களது வாக்குச் சாவடியை அடையாளம் காணும் வகையில் ஒரு வசதியைச் செய்துகொடுத்திருந்தோம். அதேபோல, இப்போது ஐந்து சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல்கள் நடக்க உள்ளதால், அந்தத் தொகுதிகளின் வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள எண்ணைக் கொண்டு தங்களது வாக்குச் சாவடி தொடர்பான தகவல்களைப் பெறும் வகையில், ஒரு புதிய சேவையைக் கொண்டுவந்துள்ளோம்.

இந்தச் சேவையைப் பயன்படுத்தி, உங்களது கருத்துகளை மின்னஞ்சல் மூலம் எனக்குத் தெரிவிக்கலாம்.
வாழ்த்துக்கள் !!
ReplyDeleteதொடர்புடைய செய்தி:
ReplyDelete--------------------
இந்த வசதியைப் பயன்படுத்த விரும்பும் சென்னை வாக்காளர்கள், ‘Vote’ என்று டைப் செய்து இடைவெளி விட்டு தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து 51913 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
Thats tamil செய்தி
எஸ்.எம்.எஸ்.மூலம் வாக்காளர் பட்டியல்
இதற்கிடையே, எஸ்.எம்.எஸ். மூலம் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்கள் உள்ளதை அறிய வகை செய்யும் எஸ்.எம்.எஸ் வசதியை நவீன் சாவ்லா தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகரில் உள்ள தொகுதிகளுக்கான வசதி இது. இதற்காக ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து இந்தவசதி செயல்படுத்தப்படுகிறது.
இந்த வசதியைப் பயன்படுத்த விரும்பும் சென்னை வாக்காளர்கள், ‘Vote’ என்று டைப் செய்து இடைவெளி விட்டு தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து 51913 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
இதை அனுப்பிய சில விநாடிகளில் அவரது பெயர், தந்தை பெயர், தொகுதியின் பெயர், சீரியல் எண், பூத் விவரம் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படும்.
எஸ்.எம்.எஸ்ஸுக்குப் பதில் வராவிட்டால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று அர்த்தமாகும்.
அன்புடன்
வெங்கட்ரமணன்