Thursday, January 07, 2010

ஜெயமோகன் புத்தகங்கள் கிழக்கில்

கிழக்கு பதிப்பகம் இந்த புத்தகக் கண்காட்சியின் ஜெயமோகனின் நான்கு நூல்களை வெளியிடுகிறது. மிகுந்த காலதாமதம் ஆனதற்கு வருந்துகிறோம். இன்று கண்காட்சியில் ஒரிரண்டு நூல்கள் கிடைக்கும். சனிக்கிழமை மீதமுள்ள இரண்டு நூல்களும் கிடைக்கும்.

இவை நான்கும், முன்னர் கவிதா பதிப்பகம் வெளியிட்டு, தற்சமயம் வரை அச்சில் இல்லாமல் இருந்தவை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

இப்போது கிடைக்கும் இரண்டு புத்தகங்கள்:
- வாழ்விலே ஒருமுறை (சிறுகதைகள்)
- இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள்

  

8 comments:

  1. உங்களுக்காகப் பரிதாபப்படுவதா அல்லது ஜெயமோகனுக்காகவா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  2. Badri, I was able to get few of Prodigy English titles for my son when I visited the fair on Jan 2nd but subsequently when I revisited again on 4th and 8th I could not spot a single Prodigy English book. Were they all sold out ?

    ReplyDelete
  3. this is important post for who reads JM.naysayers like the first one can ignore.

    ReplyDelete
  4. Regarding

    //Defending Bhagat, Badri Seshadri, managing director and publisher, New Horizon Media, said recognition for one’s work is a right, and not a favour to ask for.//


    http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Chennai+spots+Five+Point+Someone+in+the+3+Idiots&artid=cPfm0ciOQi4=&SectionID=lifojHIWDUU=&MainSectionID=wIcBMLGbUJI=&SectionName=rSY%7C6QYp3kQ=&SEO=

    it is all marketing tactics...
    any doubts, see
    http://www.afaqs.com//perl/news/story.html?sid=25872

    chetan is a còmplice and would have got his due share.

    ReplyDelete
  5. நேற்றே பனிமனிதன் உங்கள் ஸ்டாலில் கிடைத்ததே?

    ReplyDelete
  6. ஹலோ திரு மாங்காதுரை,
    நீங்கள் ஏன் யாருக்காகவாவது பரிதாபப்படவேண்டும்...?
    உங்கள் எழுத்தை கிழக்கு பதிப்பிக்காது...அப்படி பதிப்பிக்கும் நிலை வந்தால் தான் பத்ரி மேல் பலர் பரிதாபபடுவார்கள்.

    ஜெயமோகனை பலர் விரும்பிப்படிக்கிறார்கள். அந்த மார்க்கெட்டில் பத்ரி அவர்கள் மட்டுமல்ல இன்னும் பலரும் வரக்கூடும். உங்களுக்குக் கஷ்டமாக இருந்தால் நீங்கள் புத்தகம் வாங்காதீர்கள். அல்லது உங்கள் குரு சாரு போல் அதை வாங்கிப் பொதுமேடையில் கிழித்துப்போடுங்கள், அல்லது அதன் மீது சிறுநீர் கழியுங்கள், அட்லீஸ்ட் பத்ரிக்கு பப்ளிசிட்டி செலவு குறையும்.

    ReplyDelete
  7. கோவை அரன்Tue Mar 30, 07:56:00 PM GMT+5:30

    இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் இல்லை என்கிறார்களே , மறுபிரசுரம் எப்போ ?

    ReplyDelete