மெட்ராஸ் தின வாரக் கொண்டாட்டங்களில் சென்னை முழுதும் பல இடங்களில் பேச்சுகள் நடக்கின்றன. அவற்றில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் மட்டும் தமிழில் பேச்சுகளை ஏற்பாடு செய்துள்ளது. முடிந்தவரை அந்த நான்கு பேச்சுகளுக்குமாவது செல்லலாம் என்று முடிவு செய்துள்ளேன். முதலாவது - மாமல்லபுரம் - கோயில் கட்டுமானத்தின் கலைக்கூடம் என்ற தலைப்பில் சுவாமிநாதன் பேசியது - 16 ஆகஸ்ட் 2010 அன்று. அதன் வீடியோ இங்கே.
இன்று, 17 ஆகஸ்ட் 2010 அன்று பிரதீப் சக்ரவர்த்தி; 18 ஆகஸ்ட் அன்று நரசய்யா, 19 ஆகஸ்ட் அன்று தீயோடர் பாஸ்கரன்.
எதற்குரியது நம் வாழ்க்கை?
6 hours ago
No comments:
Post a Comment