கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள கேபிள் சங்கர் எழுதிய சினிமா வியாபாரம் என்ற புத்தகத்துக்கான வெளியீட்டு விழா தக்கர் பாபா வித்யாலயா பள்ளியின் வினோபா அரங்கில் வரும் சனிக்கிழமை 21 ஆகஸ்ட் 2010 அன்று மாலை 6 மணிக்கு நடைபெறும்.
வெளியான நாள் முதல் பரபரப்பாக விற்றுவரும் இந்தப் புத்தகத்தை கிட்டத்தட்ட அனைத்து செய்தித்தாள்களும் இதழ்களும் தங்கள் நூல் அறிமுகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளன.
இந்தப் புத்தகத்துக்கான ஃபார்மல் வெளியீடு - ஓர் அறிமுகக்கூட்டம் என்பதுதான் சரி - இந்த வாரக் கடைசியில் நடைபெறுகிறது. இதற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.
சினிமாத் துறையைச் சேர்ந்த நா.முத்துக்குமார், பிரமிட் நடராஜன், ஒளிப்பதிவாளர் மதி ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.
நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் கீழே உள்ளது.
The Abyss சர்வதேச விருதுப் பட்டியலில்…
13 hours ago
சங்கருக்கும் உங்களுக்கும் என்னுடைய முதல் வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.அனைவரும் வருக நிகழ்ச்சியா??
ReplyDelete