11 செப்டெம்பர் 2012 அன்று மாலை, மகாகவி பாரதியின் நினைவாக, தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறது. மாலை 5.30 முதல் 7.40 வரை செல்லும் இந்த நிகழ்ச்சியில் இரண்டு பகுதிகள். முதல் ஒரு மணி நேரம், பாரதியாரின் பாடல்கள் இசைக்கச்சேரி நடைபெறும். அடுத்த ஒரு மணி நேரம், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் பேராசிரியர் பாலுசாமி, ‘பாரதி என்ற மானுடன்’ என்ற தலைப்பில் பேசுகிறார்.
இடம்: ஆர்கே கன்வென்ஷன் செண்டர், மூன்றாம் மாடி, 146, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மைலாப்பூர், சென்னை 4, போன் 2466 1130, 93810-36816
இந்த நிகழ்ச்சி, இணையம் வாயிலாக நேரடி ஒளிபரப்பாகவும் வரும். நேரில் கலந்துகொள்ள முடியாதவர்கள் இந்த இணைய முகவரியில் இதனைப் பார்க்கலாம்/கேட்கலாம்: http://www.arkayconventioncenter.in/live.aspx

பாடல்களைப் பாடுவது யார்?
ReplyDeleteபாடல்களைப் பாடுவோர் பெயர் இங்கே உள்ளது. http://blog.tamilheritage.in/2012/09/blog-post.html
DeleteIs lift available for elders?
ReplyDeleteலிஃப்ட் உள்ளது.
DeleteHi Badri, I have been reading your blogs regularly. I found it useful/nice many times. But never commented anything in the past. But today i really felt saying to you that you are striving hard to use modern technology to propagate our ancient/medieval/modern cultural works. This comment is specifically to commend you for the live pod casting.
ReplyDelete