சரி, எதிர்பார்த்தது நடந்துவிட்டது. கலாநிதி மாறனாகவே இருந்தாலும், அடி சறுக்கத்தானே செய்கிறது? கொஞ்சம் கூட உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தாமல் வெறும் இலவசப்பொருட்களால் மட்டும் வண்டி ஓட்ட முடியாது என்று பலர் சொல்லிவிட்டனர்.
என் வீட்டின் கீழே உள்ள கடையில் சென்ற வாரம் வரை குங்குமம் கண்ணிலேயே பட்டதில்லை. ஆனால் இந்த வாரமோ எங்கு போனாலும் குங்குமம் இதழ்கள் சீந்துவாரற்றுக் கிடந்ததைப் பார்த்தேன். இந்த வாரம் BPL MOTS ப்ரீபெய்ட் சிம் கார்டு, ரூ.99 க்கானது இலவசம் என்று போட்டிருந்தது ("பேசு கண்ணா பேசு"). இதற்கு முந்தைய வாரம் வரை சோப்பு, ஷாம்பூ, மஞ்சள் பொடி, மிளகாய்ப்பொடி என்று ஏதோ ஒன்று கையில் உடனடியாகக் கொடுத்தார்கள். இந்தமுறை குங்குமம் வாங்கினால் கையில் ஒரு கூப்பன் கிடைக்குமாம். அதை எடுத்துக்கொண்டு BPL நிறுவனம் சென்று கொடுத்தால், அவர்கள் சிம் கார்டு கொடுப்பார்களாம்.
கூப்பனை எடுத்துக்கொண்டு BPL மொபைல் நிறுவனத்தின் வாயிலில் கூட்டம் கூட்டமாக நின்றவர்களுக்கு அதிர்ச்சி. ரூ. 150க்கு ப்ரீபெய்ட் கார்டு வாங்கினால்தான், இந்த ரீசார்ஜ் கூப்பன் உபயோகமாகுமாம். இதனால் பலர், பல ஊர்களில் தர்ணா செய்துள்ளனர். "தவறான விளம்பரத்தைக் காண்பித்து ஏமாற்றி விட்டனர். ரூ. 7 (குங்குமத்தின் விலை) வீணாகி விட்டது" என்று பலர் ஜெயா டிவியில் புலம்பினர். உண்மையைச் சொல்லாமல், ரூ. 99 மதிப்புள்ள சிம் கார்டு இலவசம் என்று சொல்லி "ஏமாறு கண்ணா ஏமாறு" என்றாக்கி விட்டார்கள் என்று ஒருவர் புலம்பினார்.
வேறு சிலரோ, ரூ. 99 என்று இருந்தாலும், அதன் 'பேசக்கூடிய' மதிப்பு வெறும் ரூ. 10தான் என்றும், அப்படியே இருந்தால் கூட ரூ. 7 கொடுத்து குங்குமம் வாங்கியதால், ரூ. 3ஆவது லாபம் கிடைக்கும் என்று இங்கு வந்து வரிசையில் நின்றேன். (என்ன கேவலம் பாருங்கள்! ரூ. 3க்காக நேரத்தை இப்படியா வீணடிப்பது?) ஆனால் இப்பொழுது அதுகூடக் கிடைக்காது போலிருக்கிறது என்றார்.
சிலர் பச்சையாக, குங்குமம் கொடுக்கும் இலவசப் பொருட்களுக்காக மட்டும்தான் அதை வாங்குகிறோம், படிக்க அல்ல. இம்முறை மொத்தமாக ஏமாற்றிவிட்டனர் என்று குமுறினர். ஏமாற்றப்பட்ட நாங்கள் புகார் கொடுக்கப்போகிறோம், இதுபோல் பொய் விளம்பரங்கள் வரக்கூடாது என்றனர் பலர்.
நுகர்வோர் நீதிமன்றங்களில் இது பற்றி ஏதேனும் வழக்கை எடுத்துச் செல்லமுடியுமா?
கலாநிதி மாறன் போன்ற மதிக்கத்தக்க தொழில்முனைவர் இதுபோல மோசடி விளம்பர வார்த்தைகளைப் பயன்படுத்தித்தான் தன் இதழை விற்கவேண்டுமா? இல்லை அவரே BPL மொபைல் நிறுவனத்திடம் ஏமாந்துபோனாரா?
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
12 hours ago
ஒரே ஒரு முறை, அதாவது மூன்று வாரங்களுக்கு முன் நான் சிறிது கவனக் குறைவால் குங்குமம் வாங்க இயலவில்லை. என் கவலை எல்லாம் ரமணி சந்திரனின் தொடர்க் கதையைப் படிக்க முடியாமல் போய் விட்டதே என்பதுதான். உடனே குங்குமம் காரியாலயத்துக்கு போன் செய்து தொடர்க் கதையை மட்டும் பேக்ஸ் செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். அவர்களும் செய்தார்கள். தீர்ந்தது பிரச்சினை.
ReplyDeleteஅமெரிக்காவிலும் அவ்வகையான பித்தலாட்டங்களும் உண்டு. ஆனால், விளம்பரத்துக்கு அடியில் fine print-ல் எவ்வகையில் இலவசம் என்பதை எழுதிவிடுவர். இல்லையென்றால், மக்கள் வழக்கு தொடர்ந்து, போட்டிருக்கும் சட்டை, பாண்ட் வரை உருவி விடுவார்கள். ரூ3/- க்காக கும்பலில் நேரத்தை செலவழித்தவரைப் பார்க்கும் போது, இலவசத்துக்கு, மக்கள் இடது கையை வெட்டிக் கொடு என்றாலும், கொடுப்பார்கள் போலிருக்கிறது.
ReplyDeleteBy: Raj Chandra
ஃபேக்ஸில் கேட்டுவாங்கிப் படிக்கும் அளவுக்கு ரமணிசந்திரனின் கதை அத்தனை ஒசத்தியாக இருக்கிறதா? அடடா!
ReplyDeleteBy: krishnachaidhanya
ரெண்டு நாள் முன்னாடி - சி.என்.பி.சி அல்லது என்.டி.டி.வி.யிலோ எர்ன்ஸ்ட் அண்ட் யங் சிறந்த தொழிலதிபர்/முனைவோர் விருது வழங்கும் விழாவில் கலாநிதிக்கு விருது வழங்கியதை ஒளிபரப்பினர்.
ReplyDelete- சும்மா செய்திக்காக.
- அலெக்ஸ்
கலாநிதி மாறனெல்லாம் BPL-இடம் ஏமாறுவார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. திட்டமிட்ட ஒரு செயல் போலத் தான் எனக்குப் படுகிறது.
ReplyDeleteBy: Meenaks
இதில் மோசம் என்னவென்றால் முதல் பக்கத்தில் கலாநிதி மாறனின் கைச்சாத்திட்ட கடிதம் - அதில் "உங்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. ரூ. 99 மதிப்புள்ள சிம் கார்டு இலவசம்" என்றுவேறு உள்ளது. அத்துடன் இல்லாமல் "இனி வரும் வாரங்களில் இன்னமும் பல இன்ப அதிர்ச்சிகள் காத்துள்ளன" என்றுவேறு பயமுறுத்துகிறார்!
ReplyDeleteபத்ரி,
ReplyDeleteசில ஆண்டுகள் முன்பு தீபாவளி மலர்கள் பல்வேறு இலவசப் பொருட்களை முன்னிலைப்படுத்தி விற்கப்பட்டன. தினபூமி தீபாவளி மலருக்கு "முத்து" பட டிக்கெட்டை இலவசமாக கொடுத்தது.
பின்பு நீதிமன்றத்தில் யாரோ வழக்கு தொடுக்கப் போய் இவ்வாறான இலவசப் பொருட்கள் விநியோகம் தடை செய்யப்பட்டது.
நீதிமன்றத்தை மக்கள் அணுகமுடியும் என்பது என்பது என் கருத்து, நீதி கிடைக்குமா என்பதுதான் சந்தேகம்.
அன்புடன்
///// ஃபேக்ஸில் கேட்டுவாங்கிப் படிக்கும் அளவுக்கு ரமணிசந்திரனின் கதை அத்தனை ஒசத்தியாக இருக்கிறதா? அடடா! /////
ReplyDeleteவாய்விட்டு சிரிக்க வைத்த கமெண்ட் இது.
சுரேஷ் கண்ணன்.
By: suresh kannan
//கலாநிதி மாறன் போன்ற மதிக்கத்தக்க தொழில்முனைவர் இதுபோல மோசடி விளம்பர வார்த்தைகளைப் பயன்படுத்தித்தான் தன் //
ReplyDelete¸Ä¡¿¢¾¢ Á¡Èý ´Õ Á¾¢ôÒ Á¢ì¸ ¦¾¡Æ¢ø Өɧš÷ ±ýÚ ¿£í¸û ¦º¡øÅÐ ¬îº÷ÂÁ¡ÉÐ. ´Õ entrepreneur þý Á¾¢ôÒ, «ÅÕ¨¼Â Ä¡Àí¸Ç¢É¡ø ÁðÎÁ¢øÄ¡Áø, §¿÷¨Á¢ɡÖõ, business acumen ³ ¸½ì¸¢ø ¦¸¡ñÎõ ÅÕÅÐ. ¦¾¡Æ¢Ä¢ø ºõÀ¡¾¢ìÌõ Ä¡Àõ ±ýÀÐ, ¦ÅüÈ¢¨Âì ¸½¢ì¸ ¯¾×õ Àø§ÅÚ parameter ¸Ç¢ø ÁüÚõ ´ýÚ. «Ð§Å ÓÊšɾøÄ. ºý ÌØÁò¾¢ý , ÍÁí¸Ä¢ §¸À¢û Å¢„ý ±ýÈ ¿¢ÚÅÉõ, ±ôÀÊ, ºó¾¡¾¡Ã÷¸Ç¢ý ±ñ½¢ì¨¸¨Â ̨ÈîºÄ¡¸ì ¸¡ðÊ, ¦¸¡û¨Ç ¦¸¡û¨Ç¡ö Ä¡Àõ ºõÀ¡¾¢ì¸¢ÈÐ ±ýÀÐ, ¦¾¡¨Ä측𺢠°¼¸ò¾¢ø þÕ츢ÈÅ÷¸ÙìÌ ¿ýÈ¡¸ò ¦¾Ã¢Ôõ. ºý ¦¾¡¨Ä측ðº¢, ¾¡ý ´Ç¢ÀÃôÒ ¯Ã¢¨Á Å¡í̸¢È ¾¢¨ÃôÀ¼í¸Ç¢ý Å¢Á÷ºÉí¸Ç¢Öõ, ¸ðº¢ò ¦¾¡¼÷Ò þÕ츢ÈÅ÷¸û Àí§¸üÌõ ¾¢¨ÃôÀ¼ í¸Ç¢ý Å¢Á÷ºÉí¸Ç¢Öõ, ±ôÀÊ §¿÷¨Á þøÄ¡Áø ¿¼óÐ ¦¸¡û¸¢ÈÐ ±ýÀ¨¾Ôõ, ¦¾¡¼÷óÐ ¿¢¸îº¢¸¨Çô À¡÷ôÀÅ÷¸û ¦¾Ã¢óÐ ¦¸¡ûÇ ÓÊÔõ.
±ó¾ ´Õ ¦¾¡Æ¢ø ӨɧšÕìÌõ ethics ¦Ã¡õÀ Ó츢Âõ. ¬É¡ø, ¸Ä¡¿¢¾¢ Á¡ÈÉ¢¼õ «Ð þÕ츢Ⱦ¡ ±ýÀÐ Á¢¸ô ¦Àâ §¸ûÅ¢ìÌÈ¢. ºÃ¢, ±¾¢ìŠ ¾¡ý þø¨Ä , À¢º¢ÉŠ ¦ºý…¡ÅÐ þÕ츢Ⱦ¡ ? ºýËŢ¢ø Å¢ÇõÀÃì¸ð¼½õ Äðºì¸½ì¸¢ø þÕ츢ÈÐ. ÀòÐ ¿¢Á¢¼òÐìÌ ´ÕÓ¨È §À¡ðÎò ¾¡ì¸¢É¡ø, ´Õ ,Á¡¾òÐìÌ , ÌíÌÁõ ±ò¾¨É §¸¡Ê åÀ¡ö¸¨Ç Å¢ÇõÀÃòÐìÌ ±ýÚ ¦ºÄ× ¦ºöÐ þÕì¸ §ÅñÎõ? ( ´§Ã ÌØÁõ, ¬¨¸Â¡ø, À½õ ¨¸Á¡È¡Ð ±ýÈ¡Öõ ¸½ì¸¢ø ÅÕõ þø¨Ä¡? ) ÌíÌÁõ Á¡¾¢Ã¢ ´Õ sub-standard Àò¾¢Ã¢ì¨¸Â¢§Ä ÀÄ §¸¡Ê åÀ¡ö¸¨Ç ¦¸¡ñÎ §À¡ö ¦¸¡ðθ¢ÈŨà ±ôÀÊ ÒâóÐ ¦¸¡ûÙÅÐ? «ó¾ì ¸¡º¢ø Òк¡¸ ´Õ Àò¾¢Ã¢ì¨¸ À¢Ã¡ñ¨¼ ¯Õš츢 þÕì¸Ä¡õ. Àò¾¢Ã¢ì¨¸ìÌ ¯ûǼì¸õ ¾¡ý Ó츢Âõ ±ýÈ Òâ¾ø ܼš «ÅÕìÌ þÕ측Ð? ÀòÐ Äðºõ ¸¡ôÀ¢ Å¢ü¸§ÅñÎõ ±ýÚ ´§Ã ÌȢ¡¸ì ¦¸¡ñÎ, ¸ñãÊò¾ÉÁ¡¸ , ¨Àò¾¢Â측Ãò¾ÉÁ¡¸ ¦ºÂøÀθ¢È Á¡¾¢Ã¢ ¾¡ý §¾¡ýÚ¸¢ÈÐ. «Å¨Ã, Á£Ê¡ ¨¼ìÜý ±ý¦ÈøÄ¡õ º¢Ä Àò¾¢Ã¢ì¨¸¸û Å÷½¢ôÀÐ §ÅÊ쨸¡¸ þÕ츢ÈÐ. º¡¾¡Ã½ ¿¢¸úò ¾Â¡Ã¢ôÀ¡ÇḠþÕóÐ, ÀÊôÀÊ¡¸ ÅÇ÷óÐ, '¬ÆÁ¡É À¡ì¦¸ðθû' þøÄ¡Á§Ä§Â , Á£Ê¡Ţø ¦ÅüÈ¢¸ÃÁ¡É ¦¾¡Æ¢ø Өɧšá¸ Á¡È¢ þÕìÌõ, À¢Ã½¡ö áö, º„¢ÌÁ¡÷ ( ²º¢Â¡¦¿ð), §À¡ýÈ, ðå ô¦Ã¡·À„Éø¸Ç¢¼õ , Á¡Èý §À¡ýÈÅ÷¸û À¡¼õ ¸üÚì ¦¸¡ûÇ §ÅñÎõ.
By: youknowwhoiamBy: youknowwhoiam

By: youknowwhoiam
இனிமே குங்குமம் வாங்க மாட்டேன் சாமீ! பட்டது போதும்.
ReplyDeleteBy: Kathir