Friday, May 29, 2009

அரஸ்(களின்) ஓவியக் கண்காட்சி

இன்று ஓவியர் அரஸ் அழைப்பின்பேரில் அவரது மகன்கள் (ஹர்ஷ், அரவிந்த்) வரைந்துள்ள ஓவியங்களைக் காண விஞ்யாசா ஆர்ட் கேலரிக்குச் சென்றிருந்தேன். அங்கே அரஸின் சில ஓவியங்களும் இருந்தன. இரு பையன்களும்கூட நன்றாகவே வரைந்திருந்தனர். சில படங்கள் மட்டும் இங்கே - அவசரமாக மொபைல் போனில் பிடித்தது. முதல் இரண்டு படங்கள் அரவிந்த் வரைந்தவை.

Mad rush to jump into the water

Clash of the titans

இந்த இரண்டு படங்கள் அரஸ் வரைந்தவை.

Flowing movement

Folksy movement

3 comments:

  1. பா. ரெங்கதுரைSat May 30, 10:56:00 AM GMT+5:30

    மிகவும் அமெச்சூர் தனமாக இருக்கின்றன. (அரஸ் வரைந்தவை உட்பட.) முன்பு குமுதம்/விகடன் பத்திரிகைகளில் சுஜாதா, ராஜேஷ்/ராஜேந்திர குமார், புஷ்பா தங்கதுரை வகையறாக்களின் மசாலாத் தொடர்களுக்கு பெண்களின் கவர்ச்சிகரமான படங்களை வரைந்துகொண்டிருந்தவர் அரஸ். இவருக்கு எதற்கு இந்தக் கண்காட்சி ஆசையெல்லாம்?

    ReplyDelete
  2. படங்கள் எல்லாமே சூப்பர் :-)

    பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு தகவல். பா.ராகவன் எழுதிய ‘பிரபாகரன் வாழ்வும், ...........!’ புத்தகத்தை சமீபத்தில் வாங்கினேன். அட்டைப்பட லே-அவுட் ரொம்ப ரொம்ப சுமாராக எனக்குப் படுகிறது. முக்கியமான புத்தகங்களின் லே-அவுட்டில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  3. மக்கள் தொலைக்காட்சில கூட ஒளிபரப்புனாங்க.

    ReplyDelete