Monday, August 31, 2009

திருநெல்வேலி கிழக்கு ஷோரூம்

வரும் வெள்ளிக்கிழமை, 4 செப்டெம்பர் 2009 அன்று, திருநெல்வேலியில், சென்னைக்கு வெளியே கிழக்கு பதிப்பகத்தின் ஐந்தாவது பிரத்யேக ஷோரூம் திறக்கப்பட உள்ளது.

இடம்:

68/1, சிவன் தெற்கு ரத வீதி
தெற்கு பஜார்
பாளையங்கோட்டை
திருநெல்வேலி 627 002

ஏற்கெனவே ஷோரூம் உள்ள இடங்கள்: வேலூர், திருச்சி, மதுரை, ஈரோடு

5 comments:

  1. கோவையில் எப்போது?

    - யாரோ ஒருவன்

    ReplyDelete
  2. வாழ்த்துகள் பத்ரி.

    ReplyDelete
  3. வாவ். நெல்லையில் நல்ல புத்தகங்களே கிடைக்காது. கிழக்கு புத்தகக் கடை ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என நம்புகி்றேன் :-)

    ReplyDelete
  4. //வாவ். நெல்லையில் நல்ல புத்தகங்களே கிடைக்காது. //

    ?????

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்.

    ReplyDelete