Friday, June 04, 2010

உலக சினிமா ரத்து

வரும் ஞாயிறு மாலை (6 ஜூன் 2010) கிழக்கு மொட்டைமாடியில் காண்பிக்கப்படுவதாக இருந்த உலக சினிமா நிகழ்ச்சி ரத்தாகிறது.

காப்புரிமை தொடர்பாக எங்களுக்கு இணைய நண்பர்கள் அளித்த அறிவுரைகளின்படி இந்த முடிவு.

ஆனால் இதனை எப்படி சட்டத்துக்கு உட்படச் செய்வது என்பதில் இறங்கியுள்ளோம். சில படங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை பொதுமகக்ளுக்குக் காண்பிக்கும் உரிமையைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அதற்கு ஆகும் நேரம், காலம் தெரியவில்லை. எனவே அந்த முயற்சியில் பலன் கிடைத்தவுடன் தகவல் தெரிவிக்கிறேன்.

8 comments:

  1. கோயஞ்சாமி#13Sat Jun 05, 01:45:00 AM GMT+5:30

    நபநப

    ReplyDelete
  2. நல்ல முடிவு. நன்றி பத்ரி.

    ReplyDelete
  3. என்னை இன்னிக்கு படம் பாக்க விடாதவங்களை எல்லாம் லௌகீக பாப்பான்னு திட்டலாமான்னு கோபம் வருது.

    ReplyDelete
  4. Badri,

    You can show some of the free movies which are available in internet which doesn't require rights. They are completely free.

    Please take a look at http://youtube.com/movies

    You can start with "HOME" which is the most important documentary of this year. what say?

    ReplyDelete