நேற்று முதற்கொண்டு பலர் இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி வேண்டும் என்றும் அது வெளியீடு அன்று கிடைத்த ஸ்பெஷல் விலைக்குக் கிடைக்குமா என்றும் கேட்டிருந்தனர்.
நான் ஏற்கெனவே சொன்னபடி, ரூ. 600 மதிப்புள்ள புத்தகங்கள் வெறும் ரூ. 150-க்குக் கிடைத்ததன் காரணம் கிழக்கு பதிப்பகம் கொடுத்த தள்ளுபடி மட்டும் அல்ல, ராமு எண்டோமெண்ட்ஸ் கொடுத்த சப்சிடியும் சேர்த்துத்தான். அந்த சப்சிடியும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புத்தகங்களுக்கு மட்டுமே.
இப்போது பலரும் கேட்டுள்ளபடியால், சரியாக ஒரு வாரத்துக்கு மட்டும் என்று இந்தத் தொகுதிகள் இரண்டையும் சேர்த்து, ரூ. 400-க்குத் தருவதாக உள்ளோம். கீழே உள்ள சுட்டியின்மூலம் இணையம் வழியாக இங்த விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
இந்திரா பார்த்தசாரதி சிறுகதைத் தொகுப்பு ஸ்பெஷல் ஆஃபர்
தவிர, எங்களது ஷோரூம்கள் அனைத்திலும் கிடைக்கும். இந்த ஆஃபர், இந்த வாரத்துக்கு மட்டுமே.
சச்சிதானந்தன், கவிதைகள் மேலும் சில
11 hours ago
Badri Sir,
ReplyDelete8 Books for Rs 500. When it will be availble in nhm.in??
Thanks for providing the offer Badri,
ReplyDeleteI have just ordered the books.
Regards,
Rajesh
இன்று ஜூன் 9ம் தேதி பிற்பகல் வரை தி. நகர் ஷோரூமில் கிடைக்கவில்லை.
ReplyDeleteAnony,
ReplyDeletesorry for the inconvenience caused to you. The book will be available today. Tnagar showroom in-charge will call and inform you about the availability of the book. Thanks.
Indra Parthasarathy Short Stories collection is now available at T. Nagar showroom.
ReplyDelete