வெள்ளிக்கிழமை (4 ஜூன் 2010) அன்று கிழக்கு மொட்டைமாடியில் நடந்த கலந்துரையாடலில் சுகுமாரன் (முன்னாள் துணைத்துலைவர், Federation of Medical and Sales Representatives Association of India), இந்திய மருந்துக் கொள்கை பற்றிப் பேசினார்.
வெறும் காலாவதி மருந்துகள், போலி மருந்துகள் என்பதைத் தாண்டி, மருந்துகள் பற்றிய அழகான அறிமுகம் ஒன்றைக் கொடுத்தார். மின்சாரத் தடை காரணமாக முற்றிலும் இருட்டில் நடந்த இந்தக் கூட்டத்தில் பல விஷயங்களைப் பற்றிப் பேசமுடியவில்லை. அவர் எடுத்துவந்த பலவற்றையும் காட்ட முடியவில்லை. எனவே இந்தத் துறை தொடர்பாக மேலும் பல சந்திப்புகளை நடத்த உள்ளோம். இந்தச் சந்திப்பின் ஒலிப்பதிவு - இரு துண்டுகளாக, கீழே.
இங்கேயே கேட்க:
துண்டு 1:
துண்டு 2:
டவுன்லோட் செய்துகொள்ள: துண்டு 1 | துண்டு 2
பெங்களூர் இலக்கியத் திருவிழா
2 hours ago
No comments:
Post a Comment