ஜூன், ஜூலை மாதம் தமிழ்ப் பாரம்பரியக் குழுமம், சென்னை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளுக்கான ஒளித்துண்டை இந்தப் பதிவில் கொடுத்துள்ளேன்.
ஜூன் மாதம், எஜ்ஜி உமாமகேஷ் தனது வடகிழக்கு இந்திய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
MP4 கோப்பை இறக்கிக்கொள்ள
*
ஜூலை மாதம், அரவிந்த் வெங்கட்ராமன், http://www.ancientvoice.wikidot.com/ என்ற தளத்தை அறிமுகம் செய்தார். ஜிஜித் நாதுமுரி ரவி என்பவர் உருவாக்கியுள்ள இந்தத் தளத்தில் மகாபாரதத்தை பல குறுக்குவெட்டுத் தளங்களில் கொடுத்துள்ளார். ஒவ்வொரு பாத்திரமாக அணுகலாம்; ஒவ்வொரு ராஜ்ஜியமாக, ஒவ்வொரு ஆறு, மலை, கடவுள் என. ஒருவரது பெயர் மகாபாரதத்தில் எங்கெல்லாம் வருகிறது; அவருடன் கூட யாரெல்லாம் வருகிறார்கள் என்று கண்டுபிடிக்கலாம். இதற்குமேல் நீங்களே அங்கே சென்று ஆராய்ச்சிகள் செய்துகொள்ளுங்கள்.
MP4 கோப்பை இறக்கிக்கொள்ள
.
depression caused by tamil weather-forecasters
2 hours ago
Ancient Voices - அப்படி ஒரு தளம் இல்லை என்று வருகிறதே!
ReplyDeleteமன்னியுங்கள். சுட்டியில் தவறு செய்திருந்தேன்; திருத்திவிட்டேன். இப்போது வேலை செய்யும். ancientvoice.wikidot.com என்பதே சரியான சுட்டி.
ReplyDeleteபத்ரி இது போன்ற கூட்ங்கள் மற்றும் நாங்கள் கலந்துகொள்ள கூடிவற்றின் அறிவிப்பை இந்த வலைபூ அல்லது டிவிட்டர் பதிந்தால் நாங்களும் பங்கு பெற்று அனைவரும் பயன் பெறலாம்.
ReplyDeleteசார் ,
ReplyDeleteA BREIF HISTORY OF TIME -STEPHEN HAWKINS எழுதிய புத்தகம் தமிழில் உண்டா ?? தங்கள் பதிப்பகம் வெளியிட்டுல்லதா ??இருந்தால் தெரிவிக்கவும் ,மேலும் BURNING IN BRIGHT தமிழாக்கம் செய்ய படுகிறதாமே உங்கள் பதிப்பகத்தில்
வாழ்த்துக்கள் சார்
can u publish those naga's (tribe ) photos ?
ReplyDelete