Thursday, December 08, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: இந்தியா உடையுமா? (பாகம் 1)

இந்தியாவைச் சூழ்ந்திருக்கும் அபாயங்கள் எவையெவை? ராஜிவ் மல்ஹோத்ராவும் அரவிந்தன் நீலகண்டனும் எழுதியிருக்கும் உடையும் இந்தியா: ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும் என்ற புத்தகத்தை முன்வைத்து அரவிந்தன் நீலகண்டன் என்னுடன் உரையாடுகிறார். மொத்தம் மூன்று பாகங்களாகச் செல்லும் நீண்ட உரையாடல் இது. முதல் பாகத்தில் ஆரிய, திராவிடம் ஆகியவை எவ்வாறு இனவாதச் சிந்தனைகளாக ஆகின, ஆரியப் படையெடுப்பு என்பது உண்மையா, திராவிடர்கள் யார், லெமூரியா கண்டம் இருந்ததா, விவிலியத் தொன்மங்களின் அடிப்படையில் காலனிய அறிஞர்கள் இந்தியாவை எப்படிப் பார்த்தனர், எல்லிஸ், கால்டுவெல், பர்ரோ, எமினோ, போப், தேவநேயப் பாவாணர், பெரியார், அண்ணா போன்ற பலரையும் இதில் ஒரு பார்வை பார்க்கிறோம்.

7 comments:

  1. இதுபோன்ற 'ஹேட் புக்' -களை நீங்கள் வெளியிடத்தான் வேண்டுமா? ஆர்.எஸ்.எஸ்.இன் பதிப்பகத்தின் வேலையை நீங்கள் செய்ய வேண்டாமே!

    ReplyDelete
  2. பாடனி, சூவாலஜியில் இரு பெயர் சொல்லிட்டு தாவரங்களையும் விலங்குகளையும் வகைப்படுத்தி வைப்பது போன்று. வெள்ளையர் அல்லாத மற்ற இனத்தவரையும் விலங்குகளைப் போல் இனங்களாக பிரிக்கவேண்டும் என்ற இனவெறியினால் தான் வந்தது ஆரிய திராவிட இனவாதமா...என்ன கொடுமை இது. நம்முன்னோர்கள் இப்படிப்பட்ட இனவாத முட்டாள்களிடம் அடிமையாகிக் கிடப்பதைக் கூட அறியாத மூளை வளர்ச்சியற்றவர்களாக இருந்திருக்கிறார்களா ?

    ReplyDelete
  3. //இதுபோன்ற 'ஹேட் புக்' -களை நீங்கள் வெளியிடத்தான் வேண்டுமா?
    we need to understand this as a research response to hate propaganda carried out by the west for 200 years. This will create a balance in the discourse. Don't reduce this scholarly work to hate literature.

    ReplyDelete
  4. //
    This will create a balance in the discourse. Don't reduce this scholarly work to hate literature.
    //

    Why are you begging like this ? And that too to some anonymous comment.

    We are not talking about balancing the discourse here. We are talking about initiating a discourse that will change the perception of history by indians.

    There are elements who will jump to label this book as RSS/VHP/Bajrang Dal propaganda. These are the same elements whose financial sources are probed by this very book. It has hit where it hurts most, the money trail. And hence this panic button response. We don't need to talk to these stooges. In fact we don't need these stooges in any sort of discourse at all.

    ReplyDelete
  5. Kizhakku needs some publicity badly now after Pa Raghavan left. To gain the lost ground Bhadri will stoop down to any level, who knows tomorrow he will Publish exclusive Pod cast on " Ajmal Kasabs view on Indian mythology". We are passing through a bad phase...

    ReplyDelete
  6. He can publish Mao's views or Karl Marx's views on India (not even indian mythology). That will be equally amusing and could be construed as "stooping to filthy low levels to regain lost popularity".

    Go Get a life A.H.

    ReplyDelete
  7. பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.கிழக்கின் ஆரிய முகம் கிழிந்து தொங்குகிறது.சில கேள்விகள் - ஹிந்து என்பது தமிழ் மொழியா?ஹிந்துக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்?அப்புறம் என்ன தமிழ் ஹிந்து?

    ReplyDelete