Friday, December 02, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: ஐரோம் ஷர்மிளா, மணிப்பூரின் இரும்புப் பெண்மணி

கிழக்கு பாட்காஸ்ட்டில் இன்று, நானும் மருதனும் ஐரோம் ஷர்மிளா பற்றிப் பேசுகிறோம். தீப்தி பிரியா மெஹ்ரோத்ரா ஆங்கிலத்தில் எழுதி, ஜெ.ராம்கி தமிழில் மொழிபெயர்த்து, கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ஐரோம் ஷர்மிளா: மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என்ற புத்தகத்தை இங்கே வாங்கலாம்.



4 comments:

  1. திரு.பத்ரி

    இது ஒரு நல்ல முயற்சி. நன்றாகச் செய்திருக்கிறீர்கள். கடைசியில் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு குறுந்தகடில் போட்டு புத்தகக் கண்காட்சிகளில் ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு இனாமாகக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    அன்புள்ள
    பா.மாரியப்பன்

    ReplyDelete
  2. இதற்கு சமமாக தமிழர்களின் தற்கால போராட்டம் மற்றும் அதன் போக்கு பற்றி தமிழர் ஒருவர் எழுதிய கட்டுரை இந்த இணைப்பில்.

    http://siragu.com/?p=1320

    //
    இன்று இந்தியாவில் வளர்ந்த சமூகத்தின் சிந்தனை என்பது ஒரு வல்லாதிக்க சிந்தனையாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது உலகமயமாக்கல் பொருளாதார சமூக சூழல். இந்த சூழல் முதலாளித்துவ கோட்பாடுகளை தாங்கி நடத்தப்படும் ஊடகங்களின் பலத்தால் மக்களின் மீது திணிக்கப்படுகிறது. நம் தமிழகத்தில் மட்டும் மக்கள்(சிலர்) சரியான தருணத்தில் விழித்துக்கொண்டனர். //

    ReplyDelete
  3. Hello Badri

    How do I buy kizhakku pathipagam books from US? Is there an option to buy online? If so, what will be the shipping charges?

    Thanks & Regards
    Vaidy

    ReplyDelete
  4. வணக்கம் பத்ரி,

    இது ஒரு நல்ல முயற்சி. நன்றாக இருக்கிறது. தொடரவும்.

    இதில் நீங்கள் பேசும் விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு, நீங்கள் இருவரும் தெரிவது போல் camera angle -ஐ வைத்துவிட்டால் நல்லது. அதை விட்டு camera -ஐ அங்கும் இங்கும் திருப்பி tennis match பார்ப்பது போல் செய்யவேண்டாம். கவனிக்க முடியல.

    ReplyDelete