Wednesday, December 21, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: முல்லைப் பெரியாறு விவாதம்

ஊரோடி வீரகுமார், தேனியில் விவசாயம் செய்பவர். கிழக்கு பதிப்பகத்துக்காக விவசாயம் பற்றி சில புத்தகங்களை எழுதியுள்ளார். முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அது இன்றைய அப்டேட் சேர்த்து, அடுத்த வாரம் முதல் கிடைக்கும்.

அவருடன் பேசுவதை ஒளிப்பதிவு செய்ய அவர் ஒப்புக்கொள்ளவில்லை. பயம் ஏதும் இல்லை, ஆனால் தன் முகம் வெளியே தெரிவதை தான் விரும்புவதில்லை என்றார். ஒலிப்பதிவுக் கருவியின் தரம் + சுற்றுப்புறச் சத்தம் சேர்ந்து சுமாராகத்தான் வந்துள்ளது. புத்தகத்தை வாங்க.7 comments:

 1. நல்ல விவாதம் திரு.ஊரோடி வீரகுமார், திரு. பத்ரி .... ஆனால், "தலைமை" குறித்த அவர் கருத்துக்கள் இன்னும் FEUDALISM சார்ந்ததாக இருக்கிறது .... மற்றபடி சீரிய விவாதம்

  ReplyDelete
 2. பதிவில் 'முல்லைப் பெரியாறு' என்று இருக்கிறது. புத்தக அட்டையில் 'முல்லை பெரியாறு' என்று இருக்கிறதே! அட்டை மாற்றப்படுமா?

  சரவணன்

  ReplyDelete
 3. கிழக்கினரே ..... பத்ரி பேசுவது நல்லா கேக்குது .... அனைத்து வீடியோக்களிலும் கூடப்பேசும் எழுத்தாளர்கள் பேசுவது கிணத்துக்குள்ளிருந்து பேசுவதுபோல் உள்ளது .... அதுக்காக வால்யூமை அதிகம் வைத்தால் பத்ரி பேசுவது காதைக்கிழிக்கிறது .... எனவே கூடப்பேசுபவருக்கும் ஒரு மைக் குடுத்து பதிவு செய்யுங்கள் ... புண்னியமாப்போவும்

  ReplyDelete
 4. முல்லைப் பெரியாறு அணை காக்க , நமது உரிமையை தக்கவைத்துக் கொள்ளவும் , மத்திய அரசைக் கண்டித்தும், கேரளா அரசைக் கண்டித்தும் சென்னை மெரீனா கடற்கரையில் பெரும் கூட்டம் கூடவிருக்கிறது.
  நாள் - ஞாயிறு , டிசம்பர் 25 , 2011, நேரம் மாலை 3 மணி

  அழைப்பு - அனைத்து தமிழர் இயக்கங்கள்.

  தோழர்களே, அனைவரும் கலந்து கொள்வோம். நமது உரிமையைக் காப்போம்

  ReplyDelete
 5. Hats off Badri, very informative interview and heard lot of info not available in media

  ReplyDelete
 6. This is the best podcast so for. But please please fix the audio issue. Your voice is very clear, but his voice is not that clear. Future interviews please take care.

  Once again, its the one of the best view points from the son of soil affecting due to MP issue. We can't find this anywhere in media.

  Highlight : How a rulers interest and out of box thinking can develop a complete drought area into a economic boom city (more than 100 years of history). Unfortunately nobody has taken any kind of documentary or program on this. This is a classic case for India for development. Its very unfortunate, our TN media is very poor. If its Kerala, they would have made 10 news program based on this from each channel.

  In Asianet Prime Time, they are having program on Agriculture (something like Vayalum Vaazhvum). We can't expect from our media.

  Hats off Badri.

  ReplyDelete
 7. பழுவேட்டரையன்Fri Dec 23, 01:38:00 PM GMT+5:30

  மலையாளத்தானும் "திராவிடச்செம்மல்" ராம்சாமி, கருநிதி, அண்ணாத்தொரை,புர்ச்சிதலிவர், புர்ச்சித்தலிவி,வைகோசா, விசயகோந்து, நெட்டுமாறன், கொளமணி,கோக்கமணி, திண்டி டாக்டர், வீரமணிக்கும்பலால் தூக்கிப்பிடிக்கப்படும் திராவிடன் தானே .அப்புறம் ஏன் தமிழ்த் திராவிடர்களுக்குக் கோபம். மலையாள திராவிடத் தம்பி, இன்னொரு அணை கட்டிக் கொள், இதை இடித்துக்கொள் என்று பாசத்தோடு திராவிட இன மானத்தக் காத்து வீரத்தியாகம் புரிய வேண்டியதுதானே .பதில் சொல்லுமா திராவிட இனமானக்கொழுந்துங்க ??

  ReplyDelete