Friday, December 23, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: திராவிட இயக்க வரலாறு (பாகம் 3)

அண்ணா பற்றி. புத்தகத்தை வாங்க ஒன்று | இரண்டு


1 comment:

  1. “வட இந்தியாவில், பிரித்தாளும் சூழ்ச்சியினால் முஸ்லீம்களைத் தனிமைப்படுத்தி வெற்றி கண்ட பிரிட்டிஷ் அரசு, அவ்வகை முயற்சிகளால் தென்னிந்தியாவில் & குறிப்பாகச் சென்னை மாகாணத்தில் & வெற்றிபெற முடியவில்லை. எனவே, அதற்கு மாற்றாகப் ‘பிராமணர் – பிராமணர் அல்லாதோர்’ இயக்கங்களை ஊக்குவித்தது.” அப்படி ஏமாற்றுவித்தை செய்ய ஏற்படுத்தப்பட்டதுதான் ஆரிய- திராவிட பிரிவு என்னும் பொய் ….. அவ்வாறு ஒரு பொய்யைப் பரப்புரை செய்யத் தோன்றியவைதான் நீதிக்கட்சி மற்றும் திராவிட இயக்கங்கள் ….. வெள்ளையன் ஒருபுறம் பிராமணர்களையும் ஏற்றிவிட்டு இன்னொருபுறம் எதிர்ப்பையும் நயவஞ்சக நரியாக கிளப்பிவிட்டுக் குளிர் காய்ந்தான் …. அதற்கு பிராமணர்கள் ஆட்டம் போட்டதும் உண்மை .பின்னர் இதோ பார் பார்ப்பானின் ஆதிக்கத்தை என்று அவனே நாயர், பிட்டி என்று ஒரு உப்புமாக்கூட்டத்தை ஏற்றிவிட்டு கொம்பு சீவினான் . இந்த பொய்ப் பரப்புரையின் தாக்கம் இன்றளவும் திராவிட, கம்யூனிச இயக்கங்களால் தூக்கி நிறுத்தப்படுகிறது . இந்தப் பொய் இன வாதக் கோட்பாட்டைத் தூக்கி எறிந்து இரு தரப்பும் இதை உணர்ந்து நாட்டைப்பண்படுத்த வேண்டிய நேரமிது . ஆனால் இதை வைத்து பாமரத் தமிழனை ஏமாற்றி காசுபார்த்த திராவிட இயக்கக்கூட்டம் இதைச்செய்ய விடாது. இன்னமும் ஒரு வெள்ளைக்காரக்கூட்டத்துக்கு பவர் குடுத்து கால் கழுவியே மகிழ்கிறோம். பெரியாருத்தண்ணி தராது பாண்டி பட்டி என்று ஏசும் மல்லுக்காரனும் அதே திராவிடந்தான் …. காவிரி நீர் தராத கன்னடியனும் அதே நாம் தூக்கிப்பிடிக்கும் திராவிடன் தான் …. பாலாற்றில் அணை கட்டும் தெலுங்கனும் அதே திராவிட இரத்தம்தான் என்பது பற்றி திராவிடம் திராவிடம் என்று கதையளக்கும் பெருச்சாளிக்கூட்டம் வாயே திறக்காத கெடுமதி கூட்டம். வீணே மக்களை ஏமாற்றியது போதும் … இனியும் நாங்கள் ஏமாறத் தயாரில்லை

    ReplyDelete