- குழந்தைகளுக்கு சாதிப்பெயர் சூட்ட வேண்டும்
- தேவர் இனமக்கள்தாம் தமிழகத்தில் ஆளப் பிறந்த சாதி
- தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் முன்னாள் கணவர் நடராஜன் யாரைக் காட்டுகிறாரோ, அவர்தான் இனிமேல் முதல்வர், பிரதமர்
இந்த மாதிரிப் பேச்சு ஒரு சாதிக்கட்சித் தலைவரிடமிருந்து வந்தால் அதை மன்னித்து விடலாம். ஒரு சைவ மடத்தைக் கட்டிக் காக்கும் ஆதீனத்திடமிருந்து வந்தால்?
No comments:
Post a Comment