நான் ஓப்பன் ஆஃபீஸ் மற்றும் பல உருப்படியான செயலிகளை (முரசு அஞ்சல், எ-கலப்பை, தாப், தாம், திஸ்கி, யூனிகோடு எழுத்துருக்கள், வின்-ஜிப்) ஒரு குறுந்தகட்டில் போட்டு வைத்துள்ளேன். தமிழகத்தில் (அல்லது இந்தியாவில்) யாருக்காவது இணைய வசதி சரியாயில்லை, ஆனால் இந்த செயலிகள் தேவை என்றால் மின்னஞ்சல் அனுப்பவும், கூரியரில் இலவசமாக அனுப்பி வைக்கிறேன். கிராமம் மற்றும் சிறு நகரங்களிலிருந்து கேட்பவர்களுக்கு முன்னுரிமை.
அதே மாதிரி மாண்டிரேக் 9.1 லினக்ஸ் குறுந்தகடுகள் வேண்டுமென்பவரும் எழுதவும், அனுப்பி வைக்கிறேன்.
அழகும் ஆடம்பரமும்
5 hours ago
பத்ரி..
ReplyDeleteசுவாரசியம்..உங்களது கேரக்டர் இன்ட்ரெஸ்டிங்காக இருக்கும் போலிருக்கிறது.
லினக்ஸ் அல்லது உபுண்டு வில் பல மென் பொருள்கள் வேலை செய்வதில்லை..எ-டு.ஸ்டாக் ட்ரேடிங் அல்லது ஃபாரெக்ஸ் ட்ரேடிங் மென்பொருள்கள்,அதம பட்சத்தில் நமது டாலி கூட உபுண்டுவில் வேலை செய்யவில்லை..
இவை பற்றிய தீர்வுகளுக்கு ஏதும் குழும இணையத்தளம் இருக்கிறதா?
தீர்வு இருப்பின் தெரியப்படுத்துங்கள். மின்மடல் இன்னும் நன்று. enmadal@yahoo.com
சம்பத்தப்பட்ட வணிக நிறுவனங்களே,அமெரிக்க நிறுவனங்கள் அவர்களது வணிக மென்பொருள்களுக்கு லினக்ஸ் வெர்ஷன் இல்லையென்று சொல்கிறார்கள்,வியப்பாயிருக்கிறது.
ReplyDelete