Tuesday, February 14, 2006

அசோகமித்திரன் 75 - படமும் ஒலியும்

விழா அழைப்பிதழ்

திருவல்லிக்கேணி ஹிந்து சீனியர் செகண்டரி ஸ்கூல் வாசலில், ஞானக்கூத்தன் எழுத்தில் வரவேற்பு

ஞானக்கூத்தனின் வரவேற்புரை - Windows Media Audio, 581 kb, 4.40 minutes

அசோகமித்திரனின் ஓவியம், நல்லி குப்புசாமி செட்டியார் படத்தைத் திறந்துவைக்கிறார்.

மேடையில் அமர்ந்திருக்கும் மேன்மக்கள்!

கே.எஸ்.சுப்ரமணியத்தின் தலைமையுரை - Windows Media Audio, 2.64 mb, 21.59 minutes

திருப்பூர் கிருஷ்ணன் - Windows Media Audio, 1.47 mb, 12.14 minutes

சா.கந்தசாமி - Windows Media Audio, 616 kb, 4.57 minutes

ஆனந்த் நடராஜன் - Windows Media Audio, 822 kb, 6.37 minutes

திலகவதி - Windows Media Audio, 1.09 mb, 9.06 minutes

செவாலியே ஸ்ரீராம் - Windows Media Audio, 1.01 mb, 8.23 minutes

மணா - Windows Media Audio, 1.09 mb, 9.06 minutes

பழ. அதியமான் - Windows Media Audio, 1.33 mb, 11.04 minutes

பத்ரி சேஷாத்ரி - Windows Media Audio, 1.05 mb, 8.46 minutes

ஜெயராவின் க.நாசு. எழுதிய உயில் என்ற கவிதையின் மோனோ ஆக்டிங்

ரவி - நன்றியுரை - Windows Media Audio, 596 kb, 4.47 minutes

அசோகமித்திரன் - ஏற்புரை - Windows Media Audio, 1.30 mb, 10.49 minutes

6 comments:

  1. ஆடியோ கோப்பிற்கு நன்றி.

    பாரதியார் காலத்திலிருந்தே (எனக்குத் தெரிந்தவரை) எழுத்தாளர்களுக்கு இதே நிலைமை தானா? ராயல்டி விசயத்தில், என்னுடைய கணிப்பும் கூட அதுவாகவே இருந்தது; குறைந்தது வைரமுத்து, வாலி, அசோகமித்ரன் போன்ற புகழ்பெற்றவர்கள் நன்றாக சம்பாதிப்பார்கள் என்று கருதியிருந்தேன். சினிமாவில் இருப்பவர்களின் நிலை எப்போதுமே வேறு!

    உங்களுடைய பேச்சு எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. 50 வருட பணிக்கு, சைக்கிள் தான் பரிசா? நிச்சயமாக மாற்றப்படவேண்டிய விசயம். தமிழ் மட்டும் வாழ்ந்தால் போதாது; எழுத்தாளர்களும் வாழ வேண்டும் என்பதை வாசகர்களும், பதிப்பாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். எழுத்தாளர்கள் நன்றாக இருந்தால் தான், தமிழ் நன்கு வளரும்.

    உங்களைப் போன்றவர்களின் பணி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்!!

    ReplyDelete
  2. Badri,

    Thanks for the coverage and the audio.

    BTW, I am a regular visitor to your blog nowadays.

    -Ravichandran

    ReplyDelete
  3. Badri, Thanks a ton.

    ReplyDelete
  4. பத்ரி,

    ஆடியோ கோப்புக்களுக்கு நன்றி! ஆடியோ கோப்புக்களைக் கேட்டபிறகு கிட்டத்தட்ட விழாவிற்குச் சென்ற மன நிறைவைப் பெற்றேன்.

    ReplyDelete