இப்பொழுது படித்துக்கொண்டிருக்கும் புத்தகம்: Sri Lankan Tamil Nationalism, A. Jeyaratnam Wilson, Penguin Books India, Rs. 250. ISBN 0143027891. (Fabmall Page)
இது இந்தியா ரீபிரிண்ட். வெளிநாட்டில் இருக்கும் வாசகர்கள் University of British Columbia Press பதிப்பில் இந்தப் புத்தகத்தை வாங்கலாம். விலை $22.95. ISBN: 0774807601. (Amazon Page) பிரிட்டனிலும் ஒரு பதிப்பு வெளியாகியுள்ளது. கைவசம் உடனடியாகத் தகவல் இல்லை. அதுவும் கிட்டத்தட்ட இதே விலைதான் இருக்கும்.
இது சற்றே அகடெமிக் ஆன புத்தகம். எளிதாகப் படிக்க முடியாது. ஆனால் கவனமாக, மெதுவாகப் படித்தால் நிறையப் புரிந்துகொள்ளலாம். இலங்கை பிரச்னையின் அடிப்படை வரலாற்றைப் புரிந்துகொள்ள மிகவும் உதவும்.
விண்திகழ்க!
3 hours ago
அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி. அந்த எழுத்தாளரின் நடுவுநிலமை பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
ReplyDeleteThis book published in United Kingdom by C.Hurst & Co. (Publishers) Ltd. £12.95. ISBN: 1850655197. Amazon UK Page
ReplyDeleteAnon: எழுத்தாளர் அறிவார்ந்த நிலையில், சார்புகள் ஏதும் இல்லாதுதான் எழுதியுள்ளதாக எனக்குப் படுகிறது. பாதிவரையில்தான் வந்துள்ளேன். முடித்தபின் எழுதுகிறேன்.