Thursday, February 09, 2006

அசோகமித்திரன் பவளவிழா

திருவல்லிக்கேணி கலாசாரக் கழகம், சென்னை-5
கஸ்தூரி ஸ்ரீநிவாஸன் நூலகம், சென்னை-5
தமிழ் இலக்கியக் கழகம், சென்னை-5


இணைந்து வரவேற்று நடத்தும்

எழுத்தாளர் அசோகமித்திரன்
அவர்களுக்கு
பவளவிழா தொடக்கக் கூட்டம்.


இடம்: ஸ்வாமி விவேகானந்தா அரங்கம்,
ஹிந்து சீனியர் செகண்டரி ஸ்கூல்,
பெரிய தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5.

நாள்: 12.2.2006 ஞாயிறு மாலை 6.00 மணி

தலைமை: டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன்

வரவேற்புரை: ஞானக்கூத்தன்

உரை:
ஆனந்த் நடராஜன், ஆசிரியர் - இந்தியா டுடே (தமிழ்ப் பதிப்பு)
சா.கந்தசாமி, எழுத்தாளர்
மணா, ஆசிரியர் - புதிய பார்வை
திலகவதி, ஐ.பி.எஸ்., எழுத்தாளர்
திருப்பூர் கிருஷ்ணன், ஆசிரியர் - அமுதசுரபி
செவாலியே ஸ்ரீராம்
பழ. அதியமான், கட்டுரையாளர்
பத்ரி சேஷாத்ரி, பதிப்பாளர் - கிழக்கு பதிப்பகம்

நாடக வாசிப்பு: ஜெயராவ் - தியேட்டர் லேப்

ஏற்புரை: அசோகமித்திரன்
நன்றி உரை: அமைப்பாளர்

5 comments:

  1. every month there can be a meeting
    for completing
    75 years + 1 month
    75 years + 2 months...
    ..... :)

    ReplyDelete
  2. பவள விழா காணும் பெரும் எழுத்தாளர் அசோகமித்ரனுக்கு வாழ்த்துகள்!. விழா அமைப்பாளர்களுக்குப் பாராட்டுகள். ஒலி-ஒளி வடிவில் விழாவை இணையத்தில் வழங்கப் போகிற பத்ரிக்கு நன்றிகள். :-)

    அன்புடன், பி.கே. சிவகுமார்

    ReplyDelete
  3. Hi Badri,

    Is it "All are Welcome" kinda event or does one require an invitation to enter. If its the latter cld u tell me the logistics of how i cld get one. I plan to attend nd try to meet u as well(though as a speaker u might be busy).

    Best regards,
    Magesh

    ReplyDelete
  4. மகேஷ்: யார் வேண்டுமானாலும் வரலாம். அழைப்பிதழ் எதுவும் தனியாகத் தேவையில்லை.

    ReplyDelete
  5. தி.நகரிலிருந்து எப்படி வரணும் பத்ரி
    ஆட்டோல,நடந்து,பஸ் லன்னு சொல்ல வேணாம்:-)
    கொஞ்சம் லேண்ட் மார்க் மட்டும் சொல்லுங்க

    ReplyDelete