இந்திய அமெரிக்க அரசுகளுக்கிடையே அணு ஆற்றல் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது. இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு என்ன பயன், அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை எப்படிப் பார்க்கிறது போன்ற விஷயங்கள் பற்றி எல். வி. கிருஷ்ணனுடன் (முன்னாள் இயக்குனர், கதிர்வீச்சு மற்றும் பாதுகாப்பு ஆய்வுப் பிரிவு, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம்) உரையாடினேன். அந்த வலையொலிபரப்பு இங்கே, உங்களுக்காக.
நியூ யார்க் டைம்ஸ் கருத்துப்பத்தி இங்கே.
[பி.கு: Quicktime player இருந்தால் முழு ஒலித்துண்டும் இறங்குவதற்கு முன்னமேயே ஒலி கேட்கத் தொடங்கிவிடும். நீங்கள் பொறுமையாகக் காத்திருக்கத் தேவையில்லை. Amplitude குறைவாக இருக்கிறது என்று நினைக்கிறேன். வால்யூம் அதிகமாக இருந்தால்தான் நன்றாகக் கேட்கிறது. இதை இனி வரும் நாள்களில் சரி செய்கிறேன்.]
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
11 hours ago
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் படிப்பதற்கு பய்னுள்ளவையாக இருக்கின்றன. உங்களுடைய ஆர்வம் பாராட்டதக்கது.
ReplyDeleteகுயில் கூவல் அருமை. இன்னும் சென்னையில் குயில்கள் இருக்கின்றனவா என்ன ? ஆச்சரியமாக இருக்கிறது.
ReplyDeleteAll power plants, coal, gas and nuclear, have a finite life beyond which it is not economically feasible to operate them. Generally speaking, early nuclear plants were designed for a life of about 30 years, though some have proved capable of continuing well beyond this. Newer plants are designed for a 40 to 60 year operating life. At the end of the life of any power plant, it needs to be decommissioned and demolished so that the site is made available for other uses. For nuclear plants, the term decommissioning includes all clean-up of radioactivity and progressive dismantling of the plant. The Major cost goes here. We have to closely watch how the price structured in this deal. May be US is very much thinking of charge India for cost on support and dismantling, Safe Enclosure and Entombment. Also US may renegotiate for any new technological changes and training.
ReplyDelete