ந.முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி இருவரும் சந்தித்து மேடை நாடகங்கள் (எழுதுவது, நடிப்பது, மேடையேற்றுவது) பற்றி விரிவாகப் பேசுகிறார்கள்.
தி ஹிந்து மெட்ரோ பிளஸ் இணைப்பில்.
[தரையில் உள்ள புத்தகங்கள் மூன்றும் என்னென்ன என்று கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் பரிசு காத்திருக்கிறது!]
வரலாறு,கனவு, கொற்றவை, கீழடி
3 hours ago
கீழே இருப்பது 'ஆதவன் சிறுகதைகள்', நடுவில் அசோகமித்திரனின் 'கரைந்த நிழல்கள்', மேலே இருப்பது பாராவின் 'பாக்: ஒரு புதிரின் சரிதம்'
ReplyDeleteசரிதானே?
முதல் இரண்டு விடைகள் சரி. மூன்றாவது தவறு. மூன்றாவது புத்தகம் பா.ராவுடையது அல்ல. இ.பாவுடையது.
ReplyDelete