கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள 'நாடு கட்டிய நாயகன்' என்ற புத்தகத்தின் பல பகுதிகள்
ஏற்கெனவே இணையத்தில் வெளியான ஒரு கட்டுரைத் தொடரிலிருந்து எடுத்தாளப்பட்டிருந்த விவரம்
தெரிய வந்ததால், இந்தப் புத்தகம் திரும்பப் பெறப்படுகிறது.
இதன் விற்பனையை முடக்கும் விதமாக, கடைகளில் உள்ள பிரதிகள் யாவும் திரும்பப் பெறப்படுகின்றன.
பெங்களூர் இலக்கியத் திருவிழா
5 hours ago
நல்ல முடிவு பத்ரி. வாழ்த்துக்கள். இதை இழப்பைவிட நீங்கள் பெற போகும் நன்மையே அதிகம்.
ReplyDeleteநல்ல முடிவு பத்ரி.
ReplyDeleteநன்றி.
நல்ல செயல் பத்ரி,
ReplyDeleteஅறிவுடமை உரிமை மீறுவதைத் தடுக்கும் வண்ணம் உங்கள் அச்சகத்தை வடிவமையுங்கள். உங்கள் வனிகத்தில் நீங்கள் மேலும் சிறப்புற வாழ்த்துகள்.
நல்ல முடிவு. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கவுரவம் பார்க்காமல் முடிவெடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
ReplyDeleteதுரித நடவடிக்கைக்கு நன்றி.
ReplyDeleteThis has caused considerable anger and anguish for the people who are affected and the general displeasure is very obvious.
The publishing team should have checks and procedures in place to avoid such embarrasing situations ever occuring in future and be held accountable.
Hope the original creators are being contacted and an agreeable solution is reached.
பத்ரி,
ReplyDeleteநீங்க நல்லவர் என்று அனைவருக்கும் தெரிந்ததே.
ஆனால் புத்தகத்தையே முடக்கி இவ்வளவு நல்லவராக
இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
Really you are great.
S.Narayanasamy / Singapore.
தவறு என்று தெரிந்ததும் அதை ஒப்புக்கொண்டு திரும்ப பெறுவது "நல்ல முன்மாதிரி".
ReplyDeleteஏற்கனவே விற்கப் பட்ட பிரதிகளுக்கு என்ன கணக்கு?
ReplyDeleteWow! I saw M.K.Kumar post yesterday and came to your blog today thinking definitely Badri will have something today. Keep it up Badri!
ReplyDeleteWell done Big B of Tamil publishing. Just ignore the rants!
ReplyDeleteRight call Mr.Badri. Appreciate your efforts to corret the mistakes.
ReplyDelete-KVD
உங்களை கண்டித்தகையோடு இந்த நேர்மையான முயற்சிக்கும் பாராட்டுக்கள்.
ReplyDeleteபுத்தகத்தை அதன் உண்மையான எழுத்தாளரைக் கொண்டு வெளியிட முயற்சி செய்வீர்களென நம்புகிறேன்.
வாழ்த்துக்கள்.
Hello Badri
ReplyDeleteYou may have seen this before.
http://yemkaykumar.blogspot.com/2006/09/blog-post_26.html
Also yemkaykumar is a famous blogger. How did it miss from your eyes?
His words are definitely warranted and punishable under Singapore law (like calling someone a beggar, for e.g.,).
Rgds
இதுதாண்டா அதிரடி...
ReplyDeleteவரவேற்கத் தக்க முடிவு
ReplyDeleteகடையில் இருக்கும் நூற்களை வாங்கிவிடுவீர்கள்...
ReplyDeleteநூலகங்களுக்குப் போன நூற்களை...?
இனியாவது கவனமுடன் இருங்கள்.
பத்ரி,
ReplyDeleteவாழ்த்துக்கள். நல்ல முடிவு.
என் சிறு ஆலோசனை. பதிப்பாசிரியர் என்ற வகையில் பா.ராகவனை கண்டிப்பீர்கள் என்று நம்புகிறேன். அவருக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை!