Thursday, September 28, 2006

நாடு கட்டிய நாயகன்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள 'நாடு கட்டிய நாயகன்' என்ற புத்தகத்தின் பல பகுதிகள்
ஏற்கெனவே இணையத்தில் வெளியான ஒரு கட்டுரைத் தொடரிலிருந்து எடுத்தாளப்பட்டிருந்த விவரம்
தெரிய வந்ததால், இந்தப் புத்தகம் திரும்பப் பெறப்படுகிறது.

இதன் விற்பனையை முடக்கும் விதமாக, கடைகளில் உள்ள பிரதிகள் யாவும் திரும்பப் பெறப்படுகின்றன.

22 comments:

  1. நல்ல முடிவு பத்ரி. வாழ்த்துக்கள். இதை இழப்பைவிட நீங்கள் பெற போகும் நன்மையே அதிகம்.

    ReplyDelete
  2. நல்ல முடிவு பத்ரி.

    நன்றி.

    ReplyDelete
  3. நல்ல செயல் பத்ரி,

    அறிவுடமை உரிமை மீறுவதைத் தடுக்கும் வண்ணம் உங்கள் அச்சகத்தை வடிவமையுங்கள். உங்கள் வனிகத்தில் நீங்கள் மேலும் சிறப்புற வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. நல்ல முடிவு. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கவுரவம் பார்க்காமல் முடிவெடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. துரித நடவடிக்கைக்கு நன்றி.
    This has caused considerable anger and anguish for the people who are affected and the general displeasure is very obvious.

    The publishing team should have checks and procedures in place to avoid such embarrasing situations ever occuring in future and be held accountable.

    Hope the original creators are being contacted and an agreeable solution is reached.

    ReplyDelete
  6. பத்ரி,

    நீங்க நல்லவர் என்று அனைவருக்கும் தெரிந்ததே.
    ஆனால் புத்தகத்தையே முடக்கி இவ்வளவு நல்லவராக
    இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

    Really you are great.

    S.Narayanasamy / Singapore.

    ReplyDelete
  7. தவறு என்று தெரிந்ததும் அதை ஒப்புக்கொண்டு திரும்ப பெறுவது "நல்ல முன்மாதிரி".

    ReplyDelete
  8. திரு பத்ரி,

    நீங்கள் குமாரிடம் பேசினீர்களா என்று தெரியாது.ஆனால் இங்கே எந்த வருத்தமும் , மன்னிப்பும் தெரிவிக்காதது எனக்கு வருத்தமாக இருக்கிறது.

    ஒரு திருத்தம் , ஒரு கட்டுரைத்தொடர் மட்டுமல்ல.

    அன்புடன்
    சிங்கை நாதன்.

    ReplyDelete
  9. ஏற்கனவே விற்கப் பட்ட பிரதிகளுக்கு என்ன கணக்கு?

    ReplyDelete
  10. Wow! I saw M.K.Kumar post yesterday and came to your blog today thinking definitely Badri will have something today. Keep it up Badri!

    ReplyDelete
  11. Well done Big B of Tamil publishing. Just ignore the rants!

    ReplyDelete
  12. Right call Mr.Badri. Appreciate your efforts to corret the mistakes.
    -KVD

    ReplyDelete
  13. உங்களை கண்டித்தகையோடு இந்த நேர்மையான முயற்சிக்கும் பாராட்டுக்கள்.

    புத்தகத்தை அதன் உண்மையான எழுத்தாளரைக் கொண்டு வெளியிட முயற்சி செய்வீர்களென நம்புகிறேன்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. Hello Badri

    You may have seen this before.

    http://yemkaykumar.blogspot.com/2006/09/blog-post_26.html

    Also yemkaykumar is a famous blogger. How did it miss from your eyes?

    His words are definitely warranted and punishable under Singapore law (like calling someone a beggar, for e.g.,).

    Rgds

    ReplyDelete
  15. வரவேற்கத் தக்க முடிவு

    ReplyDelete
  16. Hi Badri
    It is really nice to know that you are doing a recall.In india very few organisations do this .Hope you are classifying this as plagiarism and taking care of the author in the negative direction.(This si the second incident I am hearing in this year related to indian author after Kaviya Viswanathan from Harvard).


    I appreciate your ethics in business.It was 1993 , I was working for a skin care products Manufacturing facility in BOMBAY.We dispatched the product to one of the leading sunscreen manufacturers in DELHI.Later we found that there was a bolt in the reactor which was rusted. It is not a big deal as the product passed QC and QA, but the chairman of the company said we should get that particular batch(worth of 16 Lakhs in 1993) back to our compound and we got it back.
    The person who found the rusted bolt was appreciated , the company has now grown multifolds.
    I am sure, yours also will reach its heights.......

    with best wises
    CT

    P.S:One of my friend mentioned , Even in US lot of Ph.D thesis are cut and paste and the quality of the research in US has gone down,I think CBS did a documentary on this.

    ReplyDelete
  17. கடையில் இருக்கும் நூற்களை வாங்கிவிடுவீர்கள்...
    நூலகங்களுக்குப் போன நூற்களை...?
    இனியாவது கவனமுடன் இருங்கள்.

    ReplyDelete
  18. Well done. Hope you would have settled amicably with Kumar as well.

    Cheers
    Nambi

    ReplyDelete
  19. புத்தகத்தை திரும்பபெறுவது மட்டுமே மூல ஆசிரியருக்கு செய்யும் இழப்பீடு ஆகுமா?

    இரு தரப்பினருக்குமே சங்கடம்தான்....

    என்ன செய்தீர்கள்?/செய்யப்போகிறீர்கள்.
    (இதைக் கேட்கும் உரிமை எனக்கு இல்லைதான்...இருப்பினும் பிரச்சினை சபைக்கு வந்துவிட்டதால் இந்த கேள்வியினை தவிர்க்க இயலவில்லை.)

    ReplyDelete
  20. பத்ரி,

    வாழ்த்துக்கள். நல்ல முடிவு.

    என் சிறு ஆலோசனை. பதிப்பாசிரியர் என்ற வகையில் பா.ராகவனை கண்டிப்பீர்கள் என்று நம்புகிறேன். அவருக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை!

    ReplyDelete