சென்னை, வேலூருக்கு அடுத்தபடியாக, திருச்சியில் கிழக்கு பதிப்பகத்தின் பிரத்யேக ஷோரூம் திறக்கப்பட உள்ளது.
எண் 75, K1, ஷிஃபானா காம்ப்ளெக்ஸ், சாலை ரோட், தில்லை நகர், திருச்சி 620 018. தொலைபேசி: 276-4198, 276-6815
வரும் சனிக்கிழமை, 13 ஜூன் 2009 அன்று காலை 10.00 மணிக்கு இந்த ஷோரூம் திறக்கப்படும். கே.ரங்கராஜன், செயலர், காவேரி மகளிர் கல்லூரி, திருச்சி, திறந்து வைக்கிறார். முதல் விற்பனையை ஆரம்பித்து வைப்பவர் என். நல்லுசாமி, சேர்மன், காவேரி காலேஜ் ஆஃப் எஞ்சினியரிங் அண்ட் டெக்னாலஜி, திருச்சி.
வடமாநிலத்தவர் மேல் வன்முறை- ஒரு விவாதம்
16 hours ago

மேலும் மேலும் உயரவும் கிளைகள் தொடங்கவும் வாழ்த்துகள் பத்ரி.
ReplyDelete