வெள்ளிக்கிழமை (19 ஜூன் 2009) அன்று நடைபெற்ற இரண்டாவது பெர்சனல் ஃபைனான்ஸ் தொடர்பான உரையாடலில் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி ஸ்ரீகாந்த் மீனாக்ஷி பேசுவது, கேள்விகள், உரையாடல் என அனைத்தும், ஒலிப்பதிவாக.
அடுத்த வாரம், 26 ஜூன் 2009 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு, கிரெடிட் கார்டுகள் பற்றி. அனைவரும் வருக.
சேலம் புத்தகக் கண்காட்சியில் இன்றும் இருப்பேன்
6 hours ago
ரொம்ப நல்ல விஷயம் நீங்க இந்த ஒலி நாடாக்களை பகிர்ந்து கொள்வது
ReplyDeleteஇந்த ஒலிநாடாவை கேட்ட பிறகு வாசகர் அந்த உரையாடல் குறித்து கேள்விகளுக்கு/கருத்துகளுக்கு பேச்சாளருக்கு தெரிவிக்க முடியுமா.
Would appreciate a response as i am keen on putting a few questions to Srikanth Meenakshi.
ReplyDeleteகேள்விகளை அஞ்சலில் அனுப்புங்கள். நாளை மாலை பேச்சின்போது கேட்கிறேன்.
ReplyDeleteVery good one. Thank you sharing.
ReplyDelete