இந்தியா-சீனா உறவு, சீனா பற்றி அரிய பல தகவல்கள். கம்யூனிசம், குடியாட்சி. தெரிந்துகொள்ள லட்சக்கணக்கான விஷயங்கள். அனைத்தையும் மிகச் சுவாரசியமாகக் கொண்டுவருகிறது இந்த கிழக்கு பாட்காஸ்ட். சீனா: விலகும் திரை என்ற பல்லவி அய்யர் எழுதிய புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்த ராமன் ராஜா, மாவோ, திபெத் போன்ற புத்தகங்களை எழுதிய மருதன், சீனாவில் வேலை செய்த, அவ்வப்போது அங்கு சென்று வரும் பிரசன்னா ஆகியோர் பேசுகிறார்கள். சித்ரா நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்துகிறார். ரமேஷ் இடையில் போனில் பேசி சீன கம்யூனிசம், இந்தியாவில் குடியாட்சி பற்றிய தன் கருத்தையும் சொல்கிறார்.
கிழக்கு பாட்காஸ்ட்
தொடர்பான புத்தகங்கள்:
மருதன் எழுதியுள்ள புத்தகங்கள்
.
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலை
19 hours ago
இன்னும் ரமேஷ் போன்ற லூசுகள் இருக்கிறார்களா ? சீனாவை விட ஆச்சரியப்பட வைக்கிறார்.
ReplyDelete