Saturday, September 19, 2009

உரையாடல் சிறுகதைப் பட்டறை: பா.ராகவன்

சென்ற வாரம் (13 செப்டெம்பர் 2009) உரையாடல் அமைப்பு நிகழ்த்திய சிறுகதைப் பட்டறையில் கலந்துகொண்டு பா.ராகவன் பேசியதன் ஒலிப்பதிவும் ஸ்லைட்களும் இணைந்த வடிவம் கீழே. (கொஞ்சம் கொஞ்சமாக பிற ஆடியோ, பிற வீடியோ ஆகியவை சேர்க்கப்படும்.)


ஆடியோ மட்டும் வேண்டும் என்றால்... இங்கே.
.

2 comments:

  1. ஆடியோவினையும் விளக்கப்படங்களும் தொகுத்து தந்தமைக்கு நன்றிகள்!

    ’பாரா’வுக்கும் நன்றிகள் :)

    ReplyDelete
  2. பத்ரி,

    மிக்க நன்றி.

    ஒரு விண்ணப்பம் - மற்ற ஆடியோக்கள் சேர்க்கும்போது இங்கேயே சேர்க்காமல் தனிப் பதிவுகளாகச் செய்யவேண்டுகிறேன் - அப்போதுதான் என்னைப்போல் RSS Feedவழியே படிக்கிறவர்களுக்குத் தகவல் கிடைக்கும். இல்லாவிட்டால் ரிமைண்டர் போட்டுவைத்துக்கொண்டு இந்தப் பதிவை அடிக்கடி வந்து பார்க்கவேண்டியிருக்கும் :)

    - என். சொக்கன்,
    பெங்களூர்.

    ReplyDelete