சினிமா தொழிலில் ஈடுபட்டு வரும் கேபிள் சங்கர் அருமையான தொடர் ஒன்றை தன் வலைப்பதிவில் எழுதி வருகிறார். தமிழ் சினிமா தயாரிக்கப்படும் நிலையிலிருந்து எப்படி விற்பனை செய்யப்படுகிறது என்பதை இந்தத் தொடர் எளிமையாக விளக்குகிறது.
இதில் பெரும்பாலானவற்றை அவர் என்னிடம் நேரடியாகவே விளக்கியுள்ளார். இருந்தாலும், மீண்டும் ஒருமுறை பதிவில் படித்துத் தெளிந்துகொள்ள முடிகிறது. தொழில்துறையில் இருக்கும் சிலர் இவ்வாறு வலைப்பதிவுகளுக்கு வருவது இந்த முறையில் நமக்குப் பெரும் பலனைத் தருகிறது.
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
11 hours ago
நிச்சயமாக.ஒரு தொழிலின் வெளியே இருந்து பார்த்து தெரிந்துகொள்ள முடியாததெல்லாம் இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம் அல்லவா?
ReplyDeleteகிழக்கில் இருந்து மற்றுமொரு புத்தகம்? ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்! :)
ReplyDeleteகிழக்கு பதிப்பகம் புத்தகமாக அதை வெளியிடலாமே!!
ReplyDelete//கிழக்கு பதிப்பகம் புத்தகமாக அதை வெளியிடலாமே //
ReplyDeleteநான் போட நினைத்த பின்னூட்டம். சங்கர் அண்ணனிடம் தனிப்பட்டமுறையில் இன்னோரு வேண்டுகோள். என்னிடம் நேரில் விளக்கிய பல விஷயங்களை எழுத்தில் சுருக்கி விட்டீர்கள். புத்தகமாக வெளியிடும்போது அதையெல்லாம் மறக்காமல் சேர்த்துவிடுங்கள்.
இதை எழுத தூண்டிய உங்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்..
ReplyDeleteநான் ஒரு தடவை ஒரு கருத்தரங்கை முடித்து விட்டு மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு மாணவன் செருப்பு இல்லாமல் இருந்ததை பார்த்து கேட்டேன் ஏன் செருப்பு இல்லை என்று அதற்க்கு அந்த மாணவன் சார் நாங்க கிராமத்துல இருந்து வர்றோம். நாங்க எப்பவும் செருப்பு போடமதான் இருப்போம் என்றான். பல சினிமாவில் நடிக்கும் நடிகரை பார்த்து அப்படியே உடை, நடை என மாறும் கிராமத்து மாணவர்கள் அவர்களது ஹீரோ வித வித மான செருப்பு அணிவதை மறப்பது ஏனோ?
ReplyDeleteஅரசாங்கம் முட்டை, சத்துணவு, சீருடை, கல்வி கட்டணம் என அனைத்தையும் இலவசமாக கொடுப்பதில் செருப்பையும் சேர்த்து தரலாமே.. இது சம்மந்தமாக கல்வி அமைச்சருக்கு ஒரு தகவல் கொடுத்து இந்த கருத்து பதிவை பயனுள்ளதாக மாற்றலாமே..