Friday, September 11, 2009

கிழக்கு மொழிபெயர்ப்பு பற்றி ஹரன்பிரசன்னாவுடன்...

ஹரன்பிரசன்னா தன் மொபைல் கேமராவுடன் என்னைப் பேட்டி கண்டது. கேமரா மிகவும் ஆடுகிறது.



6 comments:

  1. வரலாறு பற்றி நிறைய வரவேண்டும்- சந்தேகமே இல்லை.சமீபத்தில் படித்த தென்னிந்திய வரலாறு கூட பல ஆச்சரியங்களை கொடுத்தது.சில நூற்றாண்டுகள் அப்படியே விஷயமே இல்லாமல் போயிருப்பதை பார்க்கும் போது அப்போது என்ன நடந்திருக்கும் என்ற ஆச்சரியம் எழுகிறது.
    செல்லில் எடுத்திருந்தாலும் ஓரளவு நன்றாகவே வந்திருக்கு

    ReplyDelete
  2. அருமையான நேர்காணல். நன்றி!

    வெறுமனே பேச்சாளரின் முகத்தைக் காட்டுவதற்கு பதில், புத்தக முகப்பு, உள் பக்கங்கள், நூலை எழுதியவரின் படம் என்றெல்லாம் கோர்த்தால் வீடியோ எனலாம். இப்போதைக்கு எம்பி3 ஆகக் கேட்பதற்கு நிகராக இருக்கிறது.

    கிழக்கு பதிப்பகம் தொடர்பான கேள்விகள் தவிர இன்ன பிற விஷயங்களும் அலசலாம்.

    ReplyDelete
  3. நேர்காணல் நன்றாக வந்திருக்கிறது. நன்றி.

    வருத்தமான விசயம் என்னவென்றால்..இந்தியவரலாறு காந்திக்குப்பிறகு போன்ற புத்தகம் 5000 பிரதிகள் விற்பனையாவதை புத்தகத்திற்க்குக் கிடைத்த நல்ல வரவேற்பாக நீங்கள் சொல்லியிருப்பது...எனக்குப் பதிப்பகத்துறையைப் பற்றி ஒன்றுமே தெரியாது..ஆனால் India after Ghandhi போன்ற புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள் 5000 பிரதிகள் மட்டுமே விற்பனையாகும் என்ற நிலை மிகவும் வருந்தத்தக்கது. தமிழ்ச் சமூகத்தில் ஒரு 50000 பேராவது இது போன்ற புத்தகத்தை படிப்பார்கள் என்று நினைத்திருந்தேன்.

    ReplyDelete
  4. நல்ல முயற்சி

    vlog எடிட் செய்ய தேவையான இலவச கருவிகள் கீழ்கண்ட முகவரியில் உள்ளன
    http://www.tamilscience.co.cc/2009/09/blog-post.html

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. கோபாலன் ராமசுப்பு: இப்போதைக்கு தமிழில் இதுபோன்ற புத்தகங்களுக்கு 5,000 பிரதிகள் என்பது மிகப்பெரிய விஷயம். அது நடந்தாலே நாம் சந்தோஷப்படவேண்டும். விரைவில் அதை 50,000 என்று ஆக்குவோம்.

    பெரிய பிரச்னை, distribution தான். புத்தகம் எங்கு கிடைக்கும் என்றே பலருக்குத் தெரிவதில்லை. அடுத்து, promotion. இப்படி ஒரு புத்தகம் வந்துள்ளது என்பதே பெரும்பாலானோருக்குத் தெரியாது. இந்தப் பிரச்னைகளைத் தீர்க்காமல், மக்கள் வாங்கவில்லை என்று நாம் அவர்களைக் குறைசொல்லக் கூடாது.

    ReplyDelete
  6. I am really glad Kizhakku is looking to publish history books seriously. I wonder if A.L.Bashyam's 1954 classic 'The Wonder that was India' has been translated in Tamil. A worthy contemporary successor is 'The Hindus: An Alternate History' by Wendy Doniger. If you are willing to look beyond India, Chris Wickham's recent 'The Inheritance of Rome: Illuminating the Dark Ages, 400-1000' will be great one to have in Tamil for its all-round stunningness.

    It is a great idea to take Guha's book to school children. It will probably be the first meaningful history book they will ever read. But do you think it will be a bit heavy for them? Did you consider abridged versions?

    Good interview, notwithstanding some sweeping generalizations in part 1. I hope to see more such interviews. Thanks.

    ReplyDelete