Sunday, July 23, 2006

'தராகி' சிவராம் கொலையாளி?

இலங்கை பத்திரிகையாளர் தர்மரத்தினம் சிவராம் (தராகி) கடத்தப்பட்டு ஏப்ரல் 28, 2005 அன்று கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையைச் செய்ததாக ஆறுமுகம் ஸ்ரீஸ்கந்தராஜா எனப்படும் PLOTE இயக்கத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டு, ஜூலை 20, 2006 அன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இவரது கடத்தல் மற்றும் கொலைக்குக் காரணமாக இந்திய அரசின் 'RAW' முதல் வேறு பலரும் தமிழீழ ஆதரவாளர்களால் குற்றம் சாட்டப்பட்டனர்.

தராகி எழுதிவந்த தளமான http://www.tamilnet.com/ இதுவரையில் மேற்படி செய்தியைப் பற்றிப் பேசவில்லை, கருத்து தெரிவிக்கவில்லை.

3 comments:

  1. நீங்கள் றோவைப்புனிதப்படுத்தும் ஒரே நோக்கத்திற்காகவே இதனைப்பதிவு செய்திருக்கிறீர்கள் போலிருக்கிறது

    நீங்கள் அறிந்த செய்தியானது உங்களுக்கு புதிதாயிருக்கலாம் எனினும் அது ஈழத்தமிழரைப்பொறுத்தவரை பழையது.ஏனெனில் குறித்த நபர் சிவராம் கொலைசெய்யப்பட்ட சில நாட்களிலேயே கைதுசெய்யப்பட்டுவிட்டார் முறையான வகையில் தற்போது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.அவ்வளவு தான்

    றோ சம்பந்தப்பட்டதா இல்லைரயா என்பது எவராலும் ஒருபோதும் நிருபிக்கப்பட மாட்டாது....

    ReplyDelete
  2. WHY NOT RAW BECAUSE YOU ARE APRAMANAAN

    ReplyDelete
  3. RAW have done many crimes against tamil in Sri Lanka.
    Web tamila unglukku Josikka theriyatha???

    ReplyDelete