Sunday, November 30, 2008

மும்பை பயங்கரவாதம் - ஆலோசனைக் கூட்டம்

வரும் புதன் கிழமை, 3 டிசம்பர் 2008 அன்று, மதியம் 3.00 மணிக்கு சென்னை ராயப்பேட்டை YMIA கட்டடத்தில் ஒரு கூட்டம் நடக்க உள்ளது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு பி.எஸ்.ராகவன் தலைமை தாங்குகிறார்.

மும்பையில் நடந்தது சாதாரண பயங்கரவாதம் அல்ல. இந்தியா மீதான ஒரு போர் என்றே எடுத்துக்கொள்ளவேண்டும். பாதுகாப்பு ஏஜென்சிகள் கோட்டைவிட்டுள்ளன. எதனால்? இந்த ஏஜென்சிகள் ஒழுங்காக இயங்குவதில் என்ன பிரச்னைகள் உள்ளன? பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் அரசிடம் வலுவான கொள்கைகள் இல்லை என்று தோன்றுகிறது. உலகெங்கிலும் இருந்து எதிர்வினைகள் வரும் நிலையில் இந்திய அதிகாரிகளிடமிருந்து நிசப்தமே நிலவுகிறது. ஊடகங்களின் நிலைப்பாடு, அவர்களது ஒளிபரப்பு.

முன்னாள் அரசுத்துறை நிர்வாகிகள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் பங்குபெற உள்ளனர். நான் செல்வதாக உள்ளேன். முடிந்தவரை ஒலிப்பதிவு செய்கிறேன்.

அதேபோல, நாளை (திங்கள், 1 டிசம்பர் 2008) மாலை 6.15 மணிக்கு கோடம்பாக்கம் மீனாக்ஷி கல்லூரியில் அருன் ஷோரி பேசுகிறார். இதையும் முடிந்தால் ஒலிப்பதிவு செய்து பதிவில் வெளியிடுகிறேன்.

3 comments:

  1. //மும்பையில் நடந்தது சாதாரண பயங்கரவாதம் அல்ல. இந்தியா மீதான ஒரு போர் என்றே எடுத்துக்கொள்ளவேண்டும். //
    ஏன் சார் தேவையில்லாமல் டென்ஷனாகிறீர்கள்? முதலில் அந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்று பார்க்க வேண்டும். இந்துக்கள் என்று சொல்ல சின்ன சந்தர்ப்பம் கிடைத்தாலும் அவர்களை அந்த பயங்கரவாதிகளை தடி கொண்டு அடித்து கொல்லவேண்டும். அவர்கள் இஸ்லாமியர்கள் என தெரிந்தால், அந்த வழி தவறிய இளைஞர்களை அவசரப்பட்டு தாக்காமல் அவர்களை அன்புடன் பேசி திருத்த வேண்டும். இதுதானே நியாயமான விஷயமாக இருக்க முடியும். மும்பையை காப்பாற்றும் முயற்சியில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பலியான சந்தீப் உண்ணி கிருஷ்ணனின் தந்தையார் அச்சுதானந்தனை பார்த்து சொன்னார்: "பட்டி நாறி போடா வெளியே" துர்வாடை வீசும் நாயே வெளியே போ என்று. ஒவ்வொரு மானமுள்ள இந்தியனும் ஏதாவது ஒரு விதத்தில் பயங்கரவாதத்துக்கு சால்ஜாப்பு சொன்னவர்களை ஊடக வியாதியோ அரசியல்வியாதியோ பார்த்து "துர்வாடை வீசும் நாயே பாரதத்திலிருந்து ஹிந்துஸ்தானத்திலிருந்து ஒழிந்து போ" என்று சொல்லி அதனை செயல்படுத்த செயலில் இறங்கும் வரை இந்த போர் தீராது. இது வகாபிய இஸ்லாத்துக்கும் மானுடம் போற்றும் பாரதத்துவத்துக்கும் நடக்கும் போர். எவ்வித "இருட்டை கொண்டு ஓட்டையை அடைக்கும்" போக்கும் இல்லாமல் இதனை இது வாழ்வியல் சித்தாந்தங்களுக்கிடையேயான யுத்தம் பண்பாடுகளுக்கிடையேயான யுத்தம் என்பதை உணர்ந்து அதில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதனை தீர்மானித்துக் கொள்வது நல்லது. சிகண்டிகள் கூட பாரத யுத்தத்தில் தாம் ஆதரித்த தர்மத்துக்காக களம் இறங்கினார்கள். இன்று ஓட்டுப் பொறுக்கித்தனத்துக்காக அல்லது அறிவுசீவி ஒளிவட்டத்துக்காக நம் குழந்தைகளை ஜிகாதி குண்டுகளுக்கு இரையாக்கியவர்கள் மானுடவர்க்கத்தின் எந்த பிரிவிலும் சேர்க்க தகுதியில்லாதவர்கள். இவர்களை நாம் முதலில் தண்டிக்க வேண்டும். அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக...எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் தண்டிக்க வேண்டும். இல்லாவிட்டால் இவர்கள் குடும்பங்களை சேர்ந்த பெண்டு பிள்ளைகளை ஜிகாதிகளின் குண்டுகளின் முன் கொண்டு விட வேண்டும்.

    ReplyDelete
  2. //பாதுகாப்பு ஏஜென்சிகள் கோட்டைவிட்டுள்ளன. எதனால்? இந்த ஏஜென்சிகள் ஒழுங்காக இயங்குவதில் என்ன பிரச்னைகள் உள்ளன?//
    பாதுகாப்பு ஏஜென்ஸிகள் தந்த அறிக்கைகளை குண்டிக்கு கீழே போட்டு உட்கார்ந்து கொண்டு சோனியாவின் பேரப்பிள்ளைகளுக்கு டயப்பர் மாற்றுகிற நாய் பிரதமராக இருக்கும் போது ஏன் பாதுகாப்பு ஏஜென்ஸீகளை குறை சொல்கிறீர்கள்?

    ReplyDelete