Monday, May 23, 2005

எழுத்துப் பயிற்சி முகாம்

சென்னை தக்‌ஷிணசித்ராவில் கடந்த மூன்று தினங்களாக நடந்த எழுத்துப் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாணவர்கள்:



கலந்துரையாடிய ஆசிரியர்கள்:



(இடமிருந்து வலமாக: முதல் வரிசை - அசோகமித்திரன், ஜ.ரா.சுந்தரேசன், இந்திரா பார்த்தசாரதி, மாலன், இரா.முருகன். இரண்டாவது வரிசை - சுதாங்கன், சோம.வள்ளியப்பன், இயக்குனர் வஸந்த், ஆர்.வெங்கடேஷ், பாஸ்கர் சக்தி.)

7 comments:

  1. படங்களுக்கு நன்றி பத்ரி.இந்தப் பயிற்சி அதற்குக் கிடைத்த வரவேற்பு மற்றும் உடனடிப் பலாபலன்கள் பற்றி விரிவாக எழுத முடியுமா?அவ்வாறான சில பயிற்சிகளை சிங்கையிலும் நடத்த நண்பர்கள் முனைந்துள்ளார்கள்.அவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.

    மாணவர்களின் முகத்தில் புதுயுகம் படைக்கும் ஆர்வம் தெரிகிறது.அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இந்த முகாமில் நிகழ்ந்த உரையாடல்களை ஒலிப்பதிவாகவும், ஒளிப்பதிவாகவும் செய்துள்ளோம். ஒலிப்பதிவினை இணையத்தில் இரண்டு நாள்களுக்குள் ஏற்றிவிடுவேன்.

    விரும்புபவர்கள் ஒளிப்பதிவினை எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

    ஒவ்வொரு அமர்விலும் என்ன நடந்தது என்பது பற்றியும், மாணவர்களின் கருத்துகளையும் இந்த வாரம் எழுதுகிறேன்.

    ReplyDelete
  3. //விரும்புபவர்கள் ஒளிப்பதிவினை எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
    //

    எனக்கு ஒரு காப்பி எடுத்து வெச்சிருங்க.. என் ப்ளாகுக்கு மேட்டர் கிடைக்காம ஒரே அவஸ்தை... தேறுதான்னு பாப்பம் :-)

    ( faculty படம் எல்லாம் ரிவர்ஸிலே இருக்க மாதிரி இருக்கு )

    ReplyDelete
  4. ஒளிப்பதிவு - முயற்சி செய்கிறேன். மொத்தம் 16 மணிநேரங்கள். இதை ஒளித்துண்டுகளாக்கினால் எக்கச்சக்க இடம் பிடிக்கும்.

    நான் ஏற்கெனவே அசோகமித்திரன்-50 நிகழ்ச்சிகளின் mpeg ஒளி/ஒலிக்கோப்பை கூகிள் விடியோவில் மேலே ஏற்ற முயற்சி செய்தேன். மிகவும் நேரம் எடுத்தது.

    இதற்கு சரியான வழியைக் கண்டறிந்து பின் அப்படியே செய்கிறேன்.

    ReplyDelete
  5. மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். வருங்கால மன்னர்களே வாருங்கள்.

    ReplyDelete
  6. Badri,

    It is a great job well done. I would like to get the video also. You should probably sell the entire materials for a reasonable price so that others can organize similar camps using the same materials. I myself would like to organize one in Washington DC area.

    I just read your post on studying science in Tamil medium and also the whole issues of language Education. I really liked it and I feel exactly the same. But for time, I would have liked to discuss more as we did in the days of Soc. Culture. Tamil.

    Sorry for posting my comments in English, I need to go now.

    Thanks
    Sankarapandi

    ReplyDelete