தமிழக அரசு ட்சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்கள் பதிமூன்றிலும் மறுசீரமைப்புப் பணிக்காக உலக வங்கியிடமிருந்து கடன் பெறுகிறது. தமிழகத்தில் இந்தக் கடன் வழியாக நடக்கும் மறுசீரமைப்புப் பணிகள் பற்றிய
முழு விவரங்கள் இந்த இணையத்தளத்தில் தொடர்ச்சியாக வழங்கப்படும் என்று தெரிகிறது.
பத்ரி அண்ணா,
ReplyDeleteஅப்படியே ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட தமிழீழத்தைப்பற்றி அதுவும் இப்போது 'சந்திரிகாவின் திட்டமான' விடுதலைப்புலிகளிடம் இணைந்து செயல்படுவோம் என்பதைப்பற்றி கொஞ்சம் எழுதுங்களேன். மலேசியாவில் அதிகம் எதிர்ப்பார்க்கிறோம்.
மேலும் பேரலை தாக்கத்தின் துயர்துடைப்பு பணி தமிழகத்தைவிட ஈழப்பகுதியில் சிறப்பாக செயல்படுகிறது என்றே கருதுகிறேன்.
புமு.சுரேஷ்
மலேசியா.