Thursday, December 01, 2005

தமிழ் இணைய நுட்பம் பற்றிய சந்திப்பு

பிரகாஷ் பதிவிலிருந்து: தமிழ் இணைய நுட்பம் பற்றிய சந்திப்புக்கான அறிவிப்பு

தீவிர ஆர்வம் உள்ள, தகவல் தொழில்நுட்ப விஷயங்களில் பங்களிக்கக்கூடிய, சென்னையில் இருக்கும் அல்லது சென்னைக்கு வரக்கூடிய நண்பர்கள், பிரகாஷை அவரது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

இது, சும்மா சந்தித்து வடை, போண்டா, காபி சாப்பிடும் சந்திப்பல்ல, சீரியஸ் வொர்க்கிங் மீட்டிங் என்று கேள்விப்படுகிறேன்.

1 comment:

  1. //சும்மா சந்தித்து வடை, போண்டா, காபி சாப்பிடும் சந்திப்பல்ல, சீரியஸ் வொர்க்கிங் மீட்டிங் //

    : )))))))

    ReplyDelete