தினமணி செய்தி
புலவர் குழந்தை எழுத்துகளை நாட்டுடைமையாக்கியதைத் தொடர்ந்து நேற்றி முதல்வர் கருணாநிதி ம.பொ.சிவஞானம் அவர்களது எழுத்துகளை நாட்டுடைமையாக்கியுள்ளார். இவர் 100க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளாராம்.
ம.பொ.சியின் வாரிசுகளுக்கு ரூ. 20 லட்சம் பரிவுத்தொகை வழங்கப்படுகிறது.
மனசாட்சியின் உதயம்
19 hours ago

ம.பொ.சி அவர்கள் பற்றி மேலோட்டமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் இதுவரை அவரின் படைப்புக்களை வாசிக்க வாய்ப்புக்கிடைக்கவில்லை.
ReplyDeleteஅவர் நல்ல தமிழறிஞர் என கேள்விப்பட்டிருக்கிறேன்.