கிழக்கு பதிப்பக ஷோரூம், கொழும்பிலிருந்து கடுநாயக விமான நிலையம் செல்லும் வழியில் உள்ள வத்தளை என்ற இடத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
முகவரி: எண் 209, 1/1, நீர்கொழும்புச் சாலை, வத்தளை
தொடர்புகொள்ள: டியூக், +94714441234
மின்னஞ்சல்: lnenterprises.plc@gmail.com
சில படங்கள் இங்கே:
முகவரி: எண் 209, 1/1, நீர்கொழும்புச் சாலை, வத்தளை
தொடர்புகொள்ள: டியூக், +94714441234
மின்னஞ்சல்: lnenterprises.plc@gmail.com
சில படங்கள் இங்கே:
வாழ்த்துக்கள்...
ReplyDeleteLTTE, பிரபாகரன் பற்றிய புத்தகங்களுக்கு அனுமதி உண்டா?
ReplyDeleteகிழக்குப் பதிப்பகம் என்றெல்லவா இருக்க வேண்டும்?
ReplyDeleteப் விட்டுப் போய் விட்டது. கவனிக்கவில்லையா?
அன்புடன்
நாகராஜன்
இலங்கையிலும் கிழக்கு. வாழ்த்துகள்!
ReplyDeleteshould open in yazhpanam also
ReplyDeleteவாழ்த்துகள். நீண்டகாலமாக கிழக்கு பதிப்பகத்தை கொழும்பில் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன். ஆனாலும் கொழும்பு நகரில் வசிக்கும் எத்தனை பேர் புறநகரான வத்தளைக்கு புத்தகம் வாங்க மட்டும் செல்வார்கள் என்பது கேள்விக்குரியது. தமிழர்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை பகுதிகளிலும் கிளைகள் ஆரம்பித்தால் அதிகமானவர்கள் பயன்பெறக்கூடியதாக இருக்கும்.
ReplyDeleteமேலும் கிழக்கு பதிப்பக புத்தகங்கள் இங்கு இந்திய விலையின் 3 3/4 மடங்கு அல்லது 4 1/4 மடங்கு என விலையிடப்படுகின்றன. இத்தனைக்கும் இந்திய நாணயமாற்று மதிப்பு 1INR=2.5 LKR தான். இதனால் ஏனைய பதிப்பக புத்தகங்களை விட கிழக்கு பதிப்பக புத்தகங்கள் ஒப்பீட்டுரீதியில் விலையுயர்ந்ததாக உள்ளது. இலங்கை சந்தைக்கு உகந்த தனித்த விலையிடல் மூலோபாயத்தை பின்பற்றுதல் வரவேற்கத்தக்கது.
நன்றி.
Yes, probably you might sell more in Jaffna.
ReplyDeleteYou could also get Tamil-to-Sinhala translaters very easily. Hope there is a good market for Sinhala books too.
ReplyDelete