Wednesday, January 11, 2012

உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? 2-ம் நாள் ஒலிப்பதிவு

திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் கூட்டத்தின் முதல் நாள் ஒலிப்பதிவு இங்கே. இரண்டாம் நாள் கீழே.

6 comments:

  1. seriously D.K. leaders and their "blind" followers should do a reality check. From the confession(inability to buy/read/comprehend) of the speakers it seems they suffer from terrible low self-esteem of themselves and their followers. This low self-esteem/self-worth seems to veil their discernment and manifests as poisonous hate and ignorance in their speech.

    ReplyDelete
  2. nevertheless it's fun to hear, but beyond a point it's hurting the ears/mind.

    ReplyDelete
  3. நேற்று அதிகாலை என் கனவில் ஈரோடு பெரியசாமி என்னும் அறீஞர் கூறியது இது ..."....லெமூரியா குமரிக்கண்டம்தான் உலகின் ஆதி தமிழன் தோன்றி வாழ்ந்த நம் தாயகம். அறிவியலிலும், மொழிவளத்திலும் செம்மாந்து இருந்த ஒரு சமூக நாகரீகம் அது. அருகில் இருந்த கண்டம் இந்தியத் துணைக்கண்டம். குமரிக்கண்டம் கடல் கொண்டதால், அங்கிருந்த தமிழன் மெதுவாக இன்றைய தமிழகம் இருந்த பகுதிக்கு இடம்பெயர்ந்து அங்கு வாழ்ந்த பூர்வகுடிகளான ஆரியர்களை அடித்து, துவைத்து, சிந்துச் சமவெளிக்கும், கங்கைச் சமவெளிக்கும், அதையும் தாண்டி மத்திய ஆசியா, அய்ரோப்பாவிற்கும் விரட்டியடித்து ஆக்கிரமித்துக்கொண்டு திரைகடல் தாண்டி வந்ததால் தன்னை திராவிடன் என்று பெருமையாக அறிவித்துக்கொண்டான். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று அதனால்தான் தமிழனின் மாண்புள்ள பழமொழி ஏற்பட்டது. திரைகடல்-- திரவியம் --திராவிடம் என்று நம் பெருமை சாற்றுகிறது. இன்றும் தமிழ் மொழி தனித்தன்மையாக இருப்பதைப்பாருங்கள். மற்ற மலையாள, தெலுங்கு, கன்னடத்தில் எல்லாம் வடமொழி இருப்பதையும் பாருங்கள். இது மாக்ஸ்முல்லர் என்ற செருமானிய அறிஞரின் சித்தப்பு பிசிக்ஸ்முல்லர் ஆராய்ந்து கண்டறிந்து சொன்னது. நாம் வந்தேறிய நிலம் இது. உடைந்தால் என்ன உடையாவிடில் என்ன... நாம் நம் லெமூரியக்கண்டத்துக்கே போய் கடல் கொண்ட கபாடபுரத்தில் அரசாங்கம் அமைப்போம் ... ..."......... நான்கூட யார் இந்த ஈரோடு பெரியசாமி ... இவர் என்னை முனைவரா ... அறிஞரா என்று பகுத்தறிவோடு யோசித்தேன்.... மனதில் சிந்தித்து நன்கு யோசித்தேன் ...சும்மா வெற்று ஆள் உளருகிறான் என்று முதலில் நினைத்தேன் ... அப்புறம் தான் புரிந்தது ... ஓ ... ஈரோடல்லவா ??? எவனா இருந்தா என்ன ஈரோட்டுக்காரன் சொன்னா நிச்சயம் 100% உண்மையாத்தான் இருக்கும்.

    ReplyDelete
  4. DK people Pethu Pethu enru pethukiraarkal....Yedho vaadham panna vendum enRu pannukiraarkaL. aazhamaana analysis avarkaLidam iruppathaaka theriyavillai....i think they need to read the book in detail and come up with justification....

    ReplyDelete
  5. வக்காலி, அவர்களே இவர்களே சொல்லாம விஷயத்துக்கு வரவே மாட்டீங்களாடா

    ReplyDelete
  6. வினவு தளத்தில் "கேள்வி பதில்" பகுதியில் கடந்த பத்தாம் தேதி நான் எழுதிய பதிவை (அங்கே பதில் வராததால்) இங்கேயும் பதிக்கிறேன்.
    *****************

    எந்த பதிவில் இந்தக் கேள்வியைக் கேட்பது என்று தெரியவில்லை. மேலும் இது உங்கள் கொள்கை பற்றிய சந்தேகம் என்பதாலும் இந்த கேள்வி பதில் பகுதியில் கேட்கிறேன். படிக்கும் போது கோபம் வரலாம். பொறுத்துக் கொண்டு பதில் சொல்லவும்.

    இந்து மதத்தை விமர்சிக்கிறிர்கள் . கிறிஸ்துவ மதத்தையும் விமர்சிக்கிறிகள். அதில் குறை வைக்கவில்லை.

    மாவோயிசத்தை ஆதரிக்கிறிர்கள். அவர்களின் வன்முறைக்கு நியாயம் கற்பிக்கிரிர்கள்.

    இந்துத்வாவை கடுமையாக விமர்சிக்கிறிர்கள். அவர்கள் சிறுபான்மையினருக்கு எதிராக பரப்பும் கருத்துக்களை
    "கண்ணை மறைக்கும் காவிப் புழுதி - சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும்" என்ற தலைப்பில் தொடர் பதிவுகள் வெளியிட்டு வருகிறிர்கள்.

    சமிபத்தில் அஜித் பற்றி வந்த ஒரு மொக்கை பதிவிற்கு கூட சின்சியராக எதிர் பதிவு இங்கே வந்தது.

    எல்லாம் சரி தான்.

    "உடையும் இந்தியா ?" புத்தகம் பற்றிய உரையாடலில் மாவோயிஸ்டுகளுக்கும் கிறிஸ்துவ பிரசாரகர்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு பற்றி கூறப்பட்டுள்ளதே அதற்கு உங்கள் தளத்தில் ஏன் எந்த எதிர்வினையும் இல்லை?

    வடகிழக்கு மாநிலங்களில் இவர்கள் இருவருக்கும் கொடுக்கல் வாங்கல் இருக்கிறதா? உங்கள் கருத்து என்ன? இது ஆர்.எஸ்.எஸ் பரப்பும் பொய்யா அல்லது உண்மையா?

    சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் - இந்த வகையிலும் நீங்கள் இதை எதிர்த்திருக்க வேண்டும். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான பொய் பிரச்சாரம் என்ற வகையிலும் நீங்கள் இதை எதிர்த்திருக்க வேண்டும். ஆனால் இது வரையிலும் உங்கள் தரப்பில் மெளனம் மட்டுமே. ஏன்?

    சுதந்தரப் போராட்ட காலத்தில் போலிசுக்குப் பயந்து புராண, சமுக கதைகளாக நாடகம் நடத்தி நடுநடுவே வெள்ளையர்களை விமர்சித்து பாடல் பாடுவார்களாம். அது மாதிரி கிறிஸ்துவ பிரசாரத்திற்கு நடுநடுவில் மாவோயிசப் பிராசாரம் நடக்கிறதா? இது உண்மை என்றால் கிறிஸ்துவர்கள் மாவோயிஸ்டுகளுக்கு செய்யும் இத்தகைய உதவிகளுக்கு மாவோயிஸ்டுகள் என்ன பிரதி உபகாரம் செய்வார்கள்?

    லக்ஷ்மானந்தா என்று ஒருத்தரை மாவோயிஸ்ட்கள் கொன்று விட்டதாக சொல்கிறார்கள். இந்து இயக்கத்தினர் இவர் அன்னை தெரசா ரேஞ்சிற்கு ஒடுக்கப் பட்ட ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்தவர் என்று சொல்கிறார்கள். இது நிஜமா பொய்யா என்று எனக்கு தெரியாது. இவர் நல்லவரா கெட்டவரா என்றும் தெரியாது. இவர் சாகும் வரை இவர் யாரென்றே எனக்கு தெரியாது.

    இவரைக் கொல்ல மாவோயிஸ்டுகளுக்கான மோட்டிவ் என்ன? ஒடுக்கப்பட்ட மக்களை சுரண்டுபவர்களைத் தானே மாவோயிஸ்டுகள் கொல்ல வேண்டும்! இவர் உதவி செய்ததாக தானே சொல்றாங்க, அப்புறம் ஏன் கொல்லனும்? சேவை என்ற பெயரில் மதம் பரப்புபவர்களையும் கொல்வது மாவோயிசத்தின் நடைமுறையா ? அப்ப ஏன் மாவோயிஸ்டுகள் கிறிஸ்துவ மத பிரசாரகர்களை கொல்வதில்லை?

    கிறிஸ்துவ மதப் பிரசாரகர்களுக்கு இவர் ஒரு போட்டியாளர். மோட்டிவ் அவர்களுக்கு இருந்திருக்கலாம்.

    கிறிஸ்துவம் சேவையை மட்டும் தானே செய்வதாக காட்டிக் கொண்டு தன் போட்டியாளரை மாவோயிஸ்டுகள் மூலம் கொன்றதா ? அதாவது கிறிஸ்தவம் தீவிரவாதத்தை மாவோயிஸ்டுகளிடம் அவுட் சோர்ஸ் செய்ததா ? மாவோயிசம் தனக்கு உதவி செய்யும் கிறிஸ்துவத்திற்காக சுபாரி கில்லிங் செய்ததா ?

    - கோதை ராகவன்

    ReplyDelete