Thursday, January 05, 2012

எக்ஸைல்

டிசம்பர் மாதத்தில் சாரு நிவேதிதா ரசிகர்களின் கோலாகல ஆதரவுடன் வெளியான புத்தகம் எக்ஸைல்.

ஒரே மாதத்துக்குள், முதல் பதிப்பான 2,000 பிரதிகள் விற்றுமுடியும் நிலையில், அடுத்த அச்சுக்குச் சென்றுள்ளது இந்தப் புத்தகம்.

அடுத்த ஆறு மாதத்தில் புத்தகம் 10,000 - 15,000 பிரதிகள் விற்பனை ஆக அனைத்து சாத்தியங்களும் உள்ளன.

8 comments:

  1. நீங்களும் உங்களின் விற்பனை குழுவினரும் நிஜமாகவே ஒரு அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறீர்கள். :))

    ReplyDelete
  2. Excellent news. Lavish thanks to you for your dedicated and outstanding work as a publisher.

    ReplyDelete
  3. வொய் திஸ் கொலவெறி டியை மிஞ்சிடும் போல இருக்கே!

    ReplyDelete
  4. Pitiable; Why the taste of the Tamil Readers has gone so low; this not a ogary;
    Suppamani

    ReplyDelete
  5. yes i agree with suppamani

    ReplyDelete
  6. 10% of 80x 4000 (jeyamohan's royalty from anna hazare book) is less than 10% of 200 x 4000 (charu's royalty from exile)
    am i right mr.badri :)

    ReplyDelete
  7. //Pitiable; Why the taste of the Tamil Readers has gone so low; this not a ogary;
    Suppamani //
    i too dont understand...

    ReplyDelete
  8. தமிழ் நாட்டில் ஒரு எழுத்தாளனாக வாழ்வது ரொம்ப கஷ்டம் என்று சாரு அடிக்கடி சொல்வார். ஆனால், ஒரு தமிழ் பதிப்பாளனாக வாழ்வது அதை விட கடினம் போல இருக்கிறதே! இவ்வளவு விளம்பரம் செய்தும், வாசகர் வட்டம் இருந்தும்( நான் அதில் இல்லை) 2000 பேர் தான் புத்தகத்தை வாங்கியிருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மிக வருத்தமாக இருக்கிறது.

    Atleast, புத்தக காட்சியிலாவது மேலும் 2000 புத்தகங்கள் விற்க முடிந்தால் மகிழ்ச்சியடைவேன்

    ReplyDelete