Sunday, January 08, 2012

அண்ணா ஹசாரே - வேறு பார்வை

சந்திரமௌளீஸ்வரன் எழுதியுள்ள ‘அறியப்படாத அண்ணா ஹசாரே’ என்ற புத்தகத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

அண்ணா ஹசாரே பற்றியும் ஜன்லோக்பால் வரைவு பற்றியும் ஆசிரியர் கடுமையான எதிர்கோணத்தை வெளிப்படுத்துகிறார்.

ஆனால் சந்திரமௌளியின் பார்வை, வெறும் வெறுப்பு உமிழ்தல் இல்லை. இந்தாளு ஒரு மோசக்காரன்; இவனே திருடன், இவனா ஊழலை ஒழிக்கப்போகிறான்; இவன் ஒரு இந்துத்துவா என்ற பாணியில் இல்லை.

அண்ணா ஹசாரே இயக்கம் பற்றி முழுமையாக, அனைத்துக் கோணங்களையும் அறிந்துகொள்ள விரும்புபவர்கள் படிக்கவேண்டிய புத்தகம்.

4 comments:

  1. ஜெ.மோ.வின் அண்ணா ஹஸாரே மலிவுப் பதிப்புக்கு ஞாநி சுட்டிக்காட்டியபடி ரூ. 2 தள்ளுபடி தருகிறீர்களா? தெரிந்துகொள்ள ஆவல்.

    சரவணன்

    ReplyDelete
  2. ஜெயமோகன் எழுதியதற்கு கொடுத்த விளம்பரத்தை,கவனப்படுத்தலை இதற்கு நீங்கள் செய்யவில்லையே,ஏன்.

    ReplyDelete
  3. Author would've written more interestingly. Very boring book.

    ReplyDelete