சென்ற ஆண்டு நாங்கள் கொண்டுவந்திருந்த சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகிய இரண்டும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இம்முறை அவற்றுடன் சேர்த்து, பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் கொண்டுவந்துள்ளோம். இவை நல்ல தாளில் அச்சானவை. ஐந்து பாகங்களும் சேர்த்து மொத்தமாக வாங்கினால் ரூ. 899/- தனித்தனியாகவும் வேண்டிய பாகங்களை வாங்கிக்கொள்ளலாம். அப்படி வாங்கிச் சேர்த்தால், மொத்தம் ரூ. 1,100/- ஆகும்.
மதுரை புத்தகக் காட்சியில் இன்று இருப்பேன்
10 hours ago
manian selvan padam irukkuma, irukkadha ?
ReplyDeleteமணியத்தின் படம் இருக்குமா என்று கேட்கிறீர்களா? இல்லை. விகடன் பதிப்பாகத்தான் அந்தப் படங்கள் வெளியாகின்றன.
ReplyDeleteIs not the family of Kalki a loser in this nationalization.The legal heirs of Bharathi did not benefit from nationalization of his works.
ReplyDeleteAs with other nationalisation (including bank and insurance nationalisation) Kalki's family was paid a sum of money by the TN govt. headed by Karunanidhi. I am told, it was around 20+ lakh rs.
ReplyDeleteKalki family might have thought it was a big sum 10+ years back. This move resulted in several publishers printing and flooding the market. If not, the availability would not be this great. Vanathi alone was publishing these books then.
The situation with Bharati is very different. It happened a few decades back. A fair value was not probably given then. Further, the rights had already been 'hawked' to someone else. Bharati's family was poor and they probably never had the negotiating power. Kalki's family was not so. They were and are a powerful media company. They could have simply said no, if they didn't want this.
Kannadasan's family has said no couple of years back, when Karunanidhi tried to nationalise his works.
/// Kannadasan's family has said no couple of years back, when Karunanidhi tried to nationalise his works. ///
ReplyDeleteAlso Sundara Ramaswamy's family declined. It was Kalki family's choice. Nobody forced them. So the question of whether they are losers does not arise.
ஹார்ட் கவரா, பேப்பர் பேக்கா?
ReplyDeleteபேப்பர்பேக். கேட் ஃபோல்ட்.
ReplyDeleteபடங்கள் கறுப்பு வெள்ளையா, இல்லை கலரில் அசத்தியிருக்கிறீர்களா?
ReplyDeletethanks to karuna in this matter.
ReplyDelete