Saturday, January 07, 2012

வண்ணநிலவன் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு

வண்ணநிலவனின் ஒட்டுமொத்தச் சிறுகதைகளின் தொகுப்பை இந்த ஆண்டு கொண்டுவருவதில் பெருமை அடைகிறோம். கடைசியாக இந்தத் தொகுப்பை வெளியிட்டது சந்தியா பதிப்பகம் என்று நினைக்கிறேன். அதன்பின் அவர் எழுதியுள்ள சிறுகதைகளையும் சேர்த்து இந்தத் தொகுப்பு வருகிறது.

அவர் எழுதியுள்ள பிற புத்தகங்களை ஏற்கெனவே சென்ற இரு ஆண்டுகளில் நாங்கள் வெளியிட்டிருந்தோம். அவையும் கிழக்கு பதிப்பகம் அரங்குகள் F-7, F-20 ஆகியவற்றில் கிடைக்கும்.


4 comments:

  1. Thanks a lot Badri. Vannanilavan collection is long awaited one.

    ReplyDelete
  2. வண்ணதாசன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. அதையும் நீங்கள் சந்தியாவிடமிருந்து வாங்கி வெளியிடுங்கள்.

    சுஜாதாவில் 'ஹாஸ்டல் தினங்கள்' ஒரு பதிப்பகமும் சமீபத்தில் வெளியிடவில்லை. அதையும் கொஞ்சம் பாருங்கள்.

    ReplyDelete
  3. pudhusa eluthuravengalaiyum konjam gavaninga sir.

    ReplyDelete
  4. I live in Sydney. I need to buy it. Pls let me know how I can buy it.

    ReplyDelete