Saturday, January 07, 2012

சாரல் இலக்கிய விருது

இன்று (7 ஜனவரி 2012)  மாலை (6.00 மணி), தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் சாரல் இலக்கிய விருது வழங்கப்படுகிறது. பெறுவோர் வண்ணநிலவன், வண்ணதாசன்.

இந்த விழா அரங்கில் கிழக்கு பதிப்பகம் வெளியிடும் வண்ணநிலவனின் சிறுகதைத் தொகுப்பு கிடைக்கும். இன்று மதியம்தான் புத்தகம் சுடச் சுட அச்சாகி வருகிறது.

1 comment:

  1. விழா சிறப்பான முறையில் நடை பெற எனது வாழ்த்துக்கள். உங்களது பணி மேன் மேலும் சிறக்கட்டும்.

    ReplyDelete