Friday, May 28, 2004

தமிழ் இனி வரும் நாட்களில் செம்மொழியாகும்

United Progressive Alliance - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தம் குறைந்தபட்ச பொதுச்செயல்திட்டத்தை அறிவித்துள்ளது. அதில் தமிழ் செம்மொழியாக்கப்படும் என்று வருகிறது.

தமிழக அரசியலில் ஆளாளுக்கு இதைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். இனி ஆகி விடும். அதன்பிறகு, அதனால் என்ன நன்மை என்று தெரிந்து கொள்வோம்.

அடுத்து கன்னடர்களும், கவின் தெலுங்கர்களும் (தெலுங்கானாக்கர்களும் சேர்த்து!) எம்மொழியையும் செம்மொழியாக்குங்கள் என்று கேட்கப்போகின்றனரோ?

12 comments:

  1. I came across this comment in an article:

    "In trying to discern why Tamil has not been recognized as a classical language, I can see only a political reason: there is a fear that if Tamil is selected as a classical language, other Indian languages may claim similar status. This is an unnecessary worry. I am well aware of the richness of the modern Indian languages -- I know that they are among the most fecund and productive languages on earth, each having begotten a modern (and often medieval) literature that can stand with any of the major literatures of the world. Yet none of them is a classical language. Like English and the other modern languages of Europe (with the exception of Greek), they rose on preexisting traditions rather late and developed in the second millennium. The fact that Greek is universally recognized as a classical language in Europe does not lead the French or the English to claim classical status for their languages."

    This answers your question to a certain extent, although we can never say when politics and language mix :-)

    Link: http://tamil.berkeley.edu/Tamil%20Chair/TamilClassicalLanguage/TamilClassicalLgeLtr.html

    ReplyDelete
  2. மீனாக்ஸ்: இத்தருணம் வரை தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டால் அதனால் என்ன நன்மை என்று எனக்கும் தெரியாது, மற்ற மொழிக்காரர்களுக்கும் தெரியாது. ஒருவேளை அதனால் அம்மொழி பற்றிய ஆராய்ச்சிக்கு அதிக மான்யம் கிடைக்கும் என்றால் உடனே இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான மொழிகளும் 'எங்களுக்கும் வேண்டும் இந்தப் பணம்' என்று கேட்கத் தொடங்கி விடும். அவர்களிடம் போய் 'இல்லை அய்யா, உங்கள் மொழி டயப்பர் போட்டுக் கொண்டிருந்த நேரத்தில,் எங்கள் மொழியான தமிழ் தாவணி கட்டி, பாண்டி விளையாடிக் கொண்டிருந்தது' என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

    அப்படி ஒரு உபயோகமும் இல்லை என்றால் இதை வாங்கி நம் அரசியல் தலைவர்கள் என்ன சாதித்து விட்டனர்?

    கிரேக்கம்/பிரெஞ்சு உதாரணம் இங்கு செல்லுபடியாகாது என்றே தோன்றுகிறது. பிரெஞ்சு நாட்டில் உள்ள யாருக்கும் தங்கள் மொழி மீது எந்த பயமும் இல்லை. மேலும் அவர்கள் அனைவருமே கிரேக்கம், லத்தீன் மொழிகள் தம் மொழிகளுக்கு அளித்துள்ளதை அறிந்துள்ளனர். ஆனால் நம் நாட்டில் நிலைமை அப்படியல்லவே? இங்கு போட்டி, பொறாமை ஜாச்தியாயிற்றே? மொழிவாரி மாநிலங்கள் என்று பிரித்துப் பெருமையடைந்ததல்லவா நம் நாடு? (இன்று அதற்கும் ஆப்பு வைக்கின்றனர் தெலுங்கானாக்கர்கள்.)

    ReplyDelete
  3. பத்ரி, நீங்கள் சொல்வது உண்மையே. செம்மொழி என்பதால் நடைமுறை பயன்கள் இருப்பதாக எனக்கும் தோன்றவில்லை. திராவிட இயக்கத்தின் இன்னுமொரு பம்மாத்து தானோ என்னமோ?

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. பத்ரி இதுகுறித்த என்பதிவு. தமிழ் செம்மொழியாவதன் மூலம் அடையக்கூடிய நண்மைகளைத் தேடிக் கொஞ்சம் எடுத்துப்போட்டிருக்கிறேன். Couldn't figure out how to add trackback.

    ReplyDelete
  6. தமிú செம்மொழி (classical) ±ýÚ Áò¾¢Â «Ãº¡í¸õ
    «È¢ì¨¸Å¢ðÎÅ¢ð¼¡ø ±ýÉ ¿¼ìÌõ ±ýÚ Â¡Õõ
    ¦¾Ç¢Å¡¸î ¦º¡øÄÅ¢ø¨Ä.

    þ¾É¡ø ±ýÉ ÀÂý ¸¢ðÎõ

    ¡÷ ¡÷ ±ýÉ ÀÂý «¨¼Å¡÷¸û

    «Ãº¢ÂøÅ¡¾¢¸û ¯½÷× àñÎõ ¦Á¡Æ¢ ºõÀó¾Á¡É
    Å¢„Âí¸Ç¢ø ®ÎÀðÎ Áì¸Ç¢¼õ ¾¡ý ²§¾¡ ¦ºöÂÓÊ¡¾
    ¿ü¦ºÂ¨Ä ¦ºöÐŢ𼾡¸ À¨È º¡üÚ¸¢ýÈÉ÷

    Á¡¿¢Äí¸¨Ç, Á¡Åð¼í¸¨Çò ÐñÎ §À¡ÎÅÐ
    ¦Á¡Æ¢ ŢŸ¡Ãí¸¨Ç ¾ðÊ즸¡ÎôÀÐ
    ¬¸¢Â¨Å¸û¾¡ý ±Ç¢¾¢ø ¦ºöÂìÜʨÅ

    §Å¨Ä Åöô¨À «¾¢¸Ã¢ôÀÐ
    Áì¸û¦¾¡¨¸¨Â ¸ðÎôÀÎòÐÅÐ
    Ìʾñ½£÷ ÅÆíÌÅÐ
    ¸øÅ¢, «§Ã¡ì¸¢Âõ, ¯¨ÈÅ¢¼í¸¨Ç
    ̨Èó¾ ¦ºÄÅ¢ø Áì¸û ¦ÀÚÅÐ

    ¬¸¢Â Ó츢 Ţ„Âí¸¨Çô ÀüÈ¢
    ´ýÚõ §Àº Á¡ð¼¡÷¸û

    ¾ü¸¡Äò ¾Á¢ú ¿¡ðÊø
    ²¨Æ Á¡½¡ì¸÷¸¨Çò ¾Å¢Ã ÁüÈ
    Á¡½Å÷¸¦ÇøÄ¡õ ¾Á¢ú ÅÆ¢ì¸øÅ¢ ¿¢¨ÄÂí¸Ç¢ø ÀÊôÀ¾¢ø¨Ä
    þýÛõ ÀÄ÷ ¾Á¢¨Æ ´Õ À¡¼Á¡¸Å¡ÅÐ ÀÊôÀ¾¢ø¨Ä
    ±ø§Ä¡Õõ ¬í¸¢Ä ÅÆ¢ ¦Áð âì ÀûǢ¢ø¾¡ý
    ÀÊ츢ȡ÷¸û.

    ¬¸§Å ÅÕõ ºó¾¾¢¨ÂÉ÷ «Å÷¸Ç¢ý
    ¦Àü§È¡÷¸Ç¢ý ¯¾Å¢Ô¼ý ¾Á¢ú ¸üÀ¨¾
    ÒÈ츽¢òÐ ÅÕ¸¢ýÈÉ÷

    ¦ºõ¦Á¡Æ¢¸û ±øÄ¡õ ´Õ ¸¡Äò¾¢ø
    À¢ÃÀÄÁ¡É ¬É¡ø þô§À¡Ð ¦ºòЧÀ¡É ¦Á¡Æ¢¸û¾¡ý

    ¾Á¢Æ¢ø ÀÂßûÇ «È¢× þøÄ¡¾¾¡ø ¾¡ý
    ±ø§Ä¡Õõ ¬í¸¢Äò¾¢ø ÒĨÁ¦ÀÈ Å¢ÕõÀ¢
    ¦Áð âì ÀûǢ¢ø ÀÊ츢ýÈÉ÷

    ¾Á¢¨Æ ¦ºõ¦Á¡Æ¢Â¡ìÌ þýÛõ
    ÀÆí¸¡Ä þÄ츢Âí¸¨Ç ÐÕÅ¢òÐÕÅ¢ ÀÊòÐ
    ¬Â¢Ãõ Å¢Çì¸×¨Ã, À¾×¨Ã ±Ø¾¢ ¡ÕìÌ ±ýÉ
    ÀÂý. ¿¡Ö ÒÄÅ÷¸ÙìÌ ²¾¡ÅÐ §Å¨Ä ¸¢¨¼ìÌõ

    ¾Á¢Æ÷¸Ç¢ý ¸¼¨Á ¾Á¢Æ¢ø ÀÂÛûÇ «È¢¨Å
    «¾¢¸Ã¢ì¸î ¦ºö§ÅñÎõ

    ¾Á¢ú ¦ÅÚõ ¦À¡ØЧÀ¡ì¸ ¯¾×õ ¦Á¡Æ¢Â¡¸
    þøÄ¡Áø þÕì¸ ÓÂüº¢ì¸§ÅñÎõ

    þó¾ ¦ºõ¦Á¡Æ¢ Å¢„Âõ´Õ Pandora பெட்டியை திறந்து
    விடும் அப்புறம் என்ன, எல்லாரும் சண்டை பிடிப்பாங்க

    அதுதான் நடக்கப் போகிறது

    தற்காலத் தேவைக்கு தமிழில் ஆயிரக்கணக்கான வார்த்தைகள்
    உருவாக்கப்படவேண்டும்

    அதைச் செய்வார்களா

    அல்லது வெறும் தூசியை தட்டி
    பழையதை புரட்டுவார்களா

    இண்டி ராம்

    ReplyDelete
  7. þô¦À¡ØÐ À¢ý¦¾¡¼÷óÐÅ¢ð§¼ý.

    ReplyDelete
  8. பாரி-பாலாஜியின் முந்தைய பதிவொன்று. தீராநதியிலிருந்து மரத்தடிக்கு வந்த இன்னொரு பகுதி
    http://paari.blogspot.com/2004_03_01_paari_archive.html#107834309881421203

    ReplyDelete
  9. சமஸ்கிருதம் பாரசீகம், அரபி ஆகியமொழிகள் செம்மொழி அந்தஸ்து அளித்திருக்கிறது. பாலி, பிராகிருதம் இரண்டிற்கும் சமீபத்தில் சிறப்பு அந்தஸ்து
    அளிக்கப்பட்டதாகப் படித்தது நினைவிருக்கிறது. ஆனால் உறுதிசெய்ய இயலவில்லை.

    ReplyDelete
  10. ismailkani@yahoo.com


    ¾Á¢¨Æî ¦ºõ¦Á¡Æ¢ ¬ìÌž¡ø ¾Á¢úìÌ ²üÀ¼ìÜÊ ¿ý¨Á¸¨Çô ÀüÈ¢, Á½¨Å ÓŠ¾À¡ ÜÚŨ¾ ¸¡½ þó¾ Íðʨ ¾ð¼×õ.
    ttp://www.dailythanthi.com/article.asp?NewsID=118169&disdate=5/29/2004

    «ýÒ¼ý
    þŠÁ¡Â¢ø ¸É¢

    ReplyDelete
  11. எனது கருத்தை ஓடையில் வெளியிட்டு இருக்கிறேன்
    -துடிமன்னன்

    ReplyDelete