கர்பா (गर्बा) என்பது குஜராத் மாநிலத்தின் ஒருவகை நடனம். நவராத்திரி நேரங்களில் ஒன்பது நாளும் இரவு நேரங்களில் இம்மாதிரியான நடன நிகழ்ச்சிகளை பல்வேறு நிறுவனங்களும் குஜராத் முழுக்க நடத்தும். இளம் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு கர்பா, தாண்டியா போன்ற ஆட்டங்களை ஆடுவார்கள். நம் ஊர் கும்மி, கோலாட்டம் போலத்தான். சில தமிழ் திரைப்படங்களிலும் "தாண்டியா" ஆட்டம் பற்றிய குறிப்புகள் வருகின்றன.
கடந்த சில வருடங்களில் நவராத்திரியை அடுத்து குஜராத்தில் நிறைய கருக்கலைப்பு நடக்கின்றது என்றும் அவ்வாறு செய்துகொள்பவர்கள் பெரும்பாலும் மணமாகாத இளம்பெண்கள் என்றும் சமூக விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
இந்த வருடம், எதிர்பார்க்காத கர்ப்பங்களைக் குறைக்க பல சமூக நல அமைப்புகள் கர்பா நாட்டியம் நடக்கும் மைதானங்களிலேயே கருத்தடை சாதனங்களை இலவசமாகக் கொடுக்க/விற்க அமைப்புகளை ஏற்படுத்தியிருந்தனவாம். மருந்துக் கடைகளிலும் ஆணுறை விற்பனை 50% மேலாகப் பெருகியுள்ளது என்று செய்தி.
இதுபற்றிய டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி.
சேலம் புத்தகக் கண்காட்சியில் இன்றும் இருப்பேன்
5 hours ago
Why your posting is not listed in Tamilmanam?
ReplyDeleteகற்பு No No; listing No No No?? :(
// கற்பு - No, No //
ReplyDeleteஅப்படீன்னா என்னாங்க அர்த்தம்? அவங்க் நினைக்கிறாங்களா (அ) அவங்க நினைக்கிறாங்கன்னு நீங்க நினைக்கிறீங்களா ?
கற்புன்னா என்னங்கிற உபகேள்விய இப்போதைக்கு கேக்காம அப்பீட் ஆயிக்கிறேன்.
Why is that we are obsessed with woman's chastity? Karpu is crap.
ReplyDeletepaththa vakkiriye mugamoodi.
ReplyDeleteindha kelviku padhil theriyamadhane aalaluku pudhu pudhu logicaa alli vittutirukanga.
indha kelviyai yaradhu phd thesis seyyalam.
Hi Badri,
ReplyDeleteYou know why times is particularly interested in these articles? They are run by persons affiliated to christian missionaries and hence they will only publish only such defaming article on hinduism. Have you ever read any article in such english press about our glory of hinduism.
Because they have published, does it means, these dances are inferior? The news may be true, but it is like an alwa to them to defame our religion. I dont know whether u r interested in our past greatness.
Thandiya, and other dances you said is one of our traditional arts particularly followed in Gujarat. But u know, there is a collective conspiracy against Hinduism by those english papers including India today, times, & other leading english dailies.
samuka seeralivu nikalchikalai thadaicheyya muyalaamal paathukakkum vakayil karukkalaippukalayum kaandam vitpanaiyayum seyyum arasaangam kaevalam!
ReplyDeleteTOI has only reported the happenings. One only need to take a peek into these tents/grounds to see for oneself how intoxicating and tempting the whole sort of affairs is. If you grow bold enough to jump into the fray, then there you are.. almost lost... Dont blame your harmones...!
ReplyDeleteசெந்தில்,
ReplyDeleteஇது மதம் சம்பந்தப்பட்ட விஷயத்திலிருந்து விலகிப் போய் பல காலமாகிறது. மக்களின் basic instinctடைப்பயன்படுத்திக்கொண்டு commercial நோக்கத்துடனேயே இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.