தேன்கூடு என்னும் தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி ஒன்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. உங்களில் பெரும்பாலானோருக்கு இதுபற்றி ஏற்கெனவே தெரிந்திருக்கலாம்.
தமிழ்மணம் போன்று மேலோட்டமாகத் தெரிந்தாலும் இந்தத் திரட்டியில் வேறு சில வசதிகளும் உள்ளன. உபயோகித்துப் பார்க்கவும்.
echoes in the void
8 hours ago

தாங்க்ஸ் பத்ரி,
ReplyDeleteநான் நீங்கள் கூறிய திரட்டிக்கு சென்று பார்த்தபோது நான் இன்று இட்ட இரண்டு பதிவுகளுமே தமிழ்மணம் திரட்டியைக் காட்டிலும் வேகமாக திரட்டப்பட்டிருந்தது. ஆனால் Beta Version தான் போலிருக்கிறது.இருப்பினும் Layout நன்றாக இருக்கிறது.
பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தகவலுக்கு நன்றி! தேன்கூடு திரட்டி பற்றி தங்கள் வலைப்பதிவு பார்த்தபின் தான் தெரியவந்தது.
ReplyDelete