1. Sheikh Mohammad Abdullah: Tragic Hero of Kashmir, Ajit Bhattacharjea, Lotus Collection, an imprint of Roli Books, Rs. 395
2. The Trial of Bahadur Shah Zafar, HLO Garrett, Lotus Collection, and imprint of Roli Books, Rs. 395
3. The Story of Tea, E. Jaiwant Paul, Lotus Collection, an imprint of Roli Books, Rs. 225
4. The Punjab Story (Collection of articles by several people on the Khalistani movement and the police action), Lotus Collection, an imprint of Roli Books, Rs. 295
5. The Brain: A Beginners Guide, Ammar al-Chalabi, Martin R. Turner, R. Shane Delamont, OneWorld / Viva Books, Rs. 250
6. Eats, Shoots & Leaves: The Zero Tolerance Approach to Punctuation, Lynne Truss, Profile Books / Viva Books, Rs. 195
7. 36 வணிகத் தந்திர யுக்திகள் (இன்றைய தொழில் அதிபர்களுக்கான ரகசிய போர்க்கலை), சீன மொழியில் வாங் சுவான்மிங், ஆங்கிலத்தில்: ஜெரால்டின் கோ, ஒய்.என்.ஹேன், தமிழில் என்.வி.பாலு, எமரால்டு பதிப்பகம், ரூ. 120
8. India Wins Freesom (The complete version), Maulana Abul Kalam Azad, Orient BlackSwan, Rs. 250
9. Brahmin and Non-brahmin: Genealogies of the Tamil Political Present, MSS Pandian, Permanent Black, Rs. 295
10. Analysing and Fighting Caste, Dr. Ambedkar and Untouchability, Christophe Jaffrelot, Permanent Black, Rs. 295
11. Pi, A Biography of the World's Most Mysterious Number, Alfred S. Posamentier and Ingmar Lehmann, Universities Press, an imprint of Orient BlackSwan, Rs. 275
12. Gamma, Exploring Euler's Constant, Julian Havil, Universities Press, an imprint of Orient BlackSwan, Rs. 275
13. An Imaginary Tale, The Story of sqrt(-1), Paul J. Nahin, Universities Press, an imprint of Orient BlackSwan, Rs. 260
14. Stories about Maxima and Minima, V.M.Tikhomirov, Universities Press, an imprint of Orient BlackSwan, Rs. 200
===
இவை தவிர, தெருவோர பிளாட்ஃபார்மில் பொறுக்கியதில், ரூ. 75-க்கு கீழ்க்கண்ட பழைய புத்தகங்கள் கிடைத்தன.
1. Plane Trignometry, S.L.Loney
2. The City of Joy, Dominique Lapierre
3. One of us (Biography of Margaret Thatcher), Hugo Young
4. The Sirius Crossing (a thriller novel), John Creed
5. உலகத்தின் ஆதிகாவியம் கில்காமேஷ், க.நா.சு. அல்லயன்ஸ்
Saturday, January 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
பத்ரி,
ReplyDelete#7 (36 வணிகத் தந்திர யுக்திகள்) புத்தகத்தைச் சமீபத்தில்தான் வாசித்தேன், காமிக்ஸ் வடிவத்தில் மிகச் சுவாரஸ்யமான உத்திகள், ஆனால் மிக மிகச் சுமாரான மொழிபெயர்ப்பு. கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு படிக்கலாம்.
இந்தப் புத்தகத்தில் இன்னொரு பெரிய பிரச்னை, இதன் ஒரிஜினல் வடிவம் எது என்று குறிப்பிடவே இல்லை, ஆகவே மூல வடிவத்தில் படித்துக்கொள்ளலாம் என்று நினைக்கமுடியாது :( உங்களுக்கு இந்த விவரம் (Original Work From Which The Comics Is Based On) தெரிந்தால், வெளியிடவும். நன்றி.
- என். சொக்கன்,
பெங்களூர்.
Plane Trignometry, S.L.Loney
ReplyDeleteMy god, this is the work read by generations
of students over the last century.Is it still
in use?.You might sense some tamil brahmin ghosts lurking in the pages :)
அம்மாடி.. எவ்ளோ புத்தகங்கள் வாங்கி இருக்கிங்க.. :)
ReplyDeleteஇதுக்கே தனி வீடு கட்டி வச்சிருப்பிங்க போல.. வாங்கிய புத்தகங்களை எல்லாம் முழுதாக படிக்க நல்ல ஆலோசனை சொல்லுங்களேன் பத்ரி. நான் என்னிடம் இருக்கும் மிக சில புத்தகங்களையே முழுசாக படிச்சி இருக்கேன். என் நண்பர்கள் கிட்ட இதை பத்தி சொல்லும் போது அவர்களும் கூட அபப்டித்தான் என்று சொன்னார்கள்.
படிக்க, எழுத, சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅட, எங்க கடையில நிறையவே கொள்முதல் பண்ணியிருக்கிங்க போல இருக்கே! (Orient BlackSwan, Universities Press, Permanent Black)
ReplyDelete