சென்ற வாரம் ஞாயிறு 12.00 - 1.00 மணி ஆஹா FM 91.9 MHz கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் எஸ்.எல்.வி.மூர்த்தி பத்ரி சேஷாத்ரியுடன் பேசிய நிகழ்ச்சி ஒலிபரப்பானது.
தொழில்முனைவோருக்கான குணாதிசயங்கள், என்ன தேவை, என்ன தேவையில்லை, யார் வேண்டுமானாலும் தொழில்முனைவர் ஆகலாமா போன்ற பல கேள்விகளுக்கு நிறைய கதைகளுடன் பதில் அளித்தார்.
பதிவர் (வலதுசாரி) அதியமான் தொலைபேசி மூலம் பேசினார். தன் சொந்த அனுபவங்களுடன் பல சுவாரசியமான தகவல்களையும் சொன்னார். எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியின் வணிகத்துறைத் தலைவர் பேராசிரியர் ரோஸி அவர்கள் நடத்தும் தொழில்முனைதல் பாடம் பற்றி சில வார்த்தைகள் பேசினார்.
இங்கேயே கேட்க:
தரவிறக்கிக் கொள்ள
மூர்த்தி எழுதியுள்ள புத்தகங்கள்
தொடர்புள்ள புத்தகங்கள்
ஆசிரியனும் சகபயணியும்…
2 hours ago
No comments:
Post a Comment