13 செப்டெம்பர் 2009 அன்று உரையாடல் அமைப்பு சென்னையில் ஒரு சிறுகதைப் பட்டறையை ஏற்பாடு செய்திருந்தது.
அதன் ஒளிப்பதிவை நான் முன்னமே இணையத்தில் ஏற்றியிருந்தேன். என்றாலும் அப்போது பல துண்டுகளாக ஏற்றவேண்டி இருந்தது. யூட்யூப், ஸ்லைட்ஷேர் என்று பல மாற்று ஏற்பாடுகளைச் செய்யவேண்டி இருந்தது. இம்முறை முழுவதையும் ஒரே கோப்பாக, veoh.com மூலம் இணைத்துள்ளேன். சரியான plug-in இருந்தால், அப்படியே நேரடியாக முழுவதையும் பார்க்கலாம். ஒலிப்பதிவில் சற்றே முன்னேற்றம் உள்ளது.
பாஸ்கர் சக்தி
Watch Bhaskar Sakthi on writing short stories - His personal experience (Tamil) in Educational & How-To | View More Free Videos Online at Veoh.com
யுவன் சந்திரசேகர்
Watch Yuvan Chandrasekhar on writing short stories - His personal experience (Tamil) in Educational & How-To | View More Free Videos Online at Veoh.com
தேவதாஸ் (கடைசியில் சில நிமிடங்கள் ஒளிப்பதிவு ஆகவில்லை.)
Watch Devadas on writing short stories - International short stories and Tamil translations (Tamil) in Educational & How-To | View More Free Videos Online at Veoh.com
பா. ராகவன்
Watch Pa. Raghavan on writing short stories - Writing for weekly Tamil magazines, Tips for beginners (Tamil) in Educational & How-To | View More Free Videos Online at Veoh.com
Monday, October 05, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment